கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2024

473 கதைகள் கிடைத்துள்ளன.

வியாபாரிக்கு எதுக்கு விகடம்?!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 4,721

பழக்கடைனா ஈ மொய்க்கணும்!. அதிலும் பலாப்பழக் கடைனா கேட்கவே வேண்டாம்!. ஆனால் கூட்டம் இருந்தா வாங்கறது கஷ்டம்னு கூட்டமே இல்லாத ஒரு கடையைத் தேடி வண்டியை நிறுத்தினான்...

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 12,702

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 16. சிவகாமி, கொஞ்சம் சிரி! சிவகாமியின்...

தீ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 5,186

தூரத்தில் ஒரு பறவையின் குரல் மெலிதாகக் கேட்டது. பின் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர ஆரம்பித்தது. சட்டென ஒரு ரகசியம் போல் அவன் காதுக்களுக்குள் நுழைந்தது. கனவின்...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 6,906

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 7-ம் அத்தியாயம் : ஸ்ரீதர் மோசக்காரனல்லன்! மனித இதயத்தைத் தாக்கும் உணர்ச்சிகளிலே காதலைப் போன்ற சக்தி வேறில்லை என்றே...

அந்த மரத்தின் நிழலில்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 3,841

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வடக்குக் களத்தில் நின்றிருந்த வேப்ப மரத்தை பார்த்ததும் கட்டிப் பிடித்து அழ வேண்டும்...

சொல்லாமலே…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 5,976

எனது பள்ளிநாட்களில் காதல் என்கிற வார்த்தையை ஒரு தீவிரவாதம் போல நினைக்க வைத்திருந்தார்கள். அதையும் மீறி காவிரிப்படுகையிலும் கடைவாசலிலும் சிலரின் காதல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டு தான்...

எதிர்காலத்திலிருந்து வரும் உபதேசங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 11,580

ரமேஷ் விரக்தியுடன் கணினி திரையை வெறித்துப் பார்த்தான். எதிர்காலத்திலிருந்து வந்திருந்தது ஒரு மின்னஞ்சல்! அவனுடைய மாஸ்டரிடமிருந்து. பெயர் தெரியாத, முகம் தெரியாத மாஸ்டரிடமிருந்து. வரவிருக்கும் கல்லூரி ஆண்டுகளை...

சிறிய பெருந்தகைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 4,377

“ஜனனி…” “ம்…!” “வா……….ங்…கறேன்ல…!” – தோழி, மயூரியின் குரலில் அவசரமும், பதட்டமும் தெரிந்தன. “இதோ… வந்தேன்…!” – என்று மயூரியின் அருகில் வந்தாள் ஜனனி. அழைத்தபோது மயூரியிடம்...

ஆளுமை நட்பு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 3,548

இப்போதெல்லாம் முன்பு போல் எளிதானவராக ரகு இல்லை. எதிலும் பிடிப்பும், ஆளுமையும் தொடர்ந்து அவரைத்துரத்திக்கொண்டே வந்தது. மனம் சொல்வதை அப்படியே தப்பாமல் கேட்க ஆரம்பித்ததின் விளைவும் ஒரு...

வால்மீகி ராமாயணச் சுருக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 11,282

(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யுத்த காண்டம்-2 | உத்தர காண்டம் 55. இராவணாதியரின் ஜனனம்  இராக்ஷசர்களை வதம்செய்து...