வி.கலியபெருமாள்

வி.கலியபெருமாள்
 

பெயர் – வி.கலியபெருமாள்.

வயது – 53

புனைப்பெயர் – கலித்தேவன்.

ஊர் – சொந்த ஊர் தஞ்சாவூர். இப்போதும் தஞ்சை வாசி

Cell No- 6383481360

படிப்பு – ITI ELECTRICIAN , D.EEE ELECTRICIAL

தொழில் – மோட்டார் ரீவைண்டிங், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலைகள்.

பிறப்பு, திருமணம், குழந்தைகள்.

1971 ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பிறந்தேன்.. தந்தை விராசாமி தாய் அகிலாண்டேஸ்வரி மூன்றாம் வகுப்பு வரை தஞ்சையிலும் , தந்தையின் வேலை நிமித்தமாக நான்காவது முதல் ஐடிஐ வரை வட ஆற்காடு மாவட்டம் சோளிங்கர் (சோளிங்கபுரம்) ல் படிப்பு முடிந்து 1990 முதல் தஞ்சையிலும் 1993 முதல் 1999 வரை சிங்கபூரில் வேலையும் 1999 முதல் தஞ்சையில் மோட்டார் ரீவைண்டிங் கடை வைத்து தொழில் செய்து வருகிறேன். மனைவி லால்குடியை சேர்தவர் பெயர். காந்திமதி2000 ல் திருமணம் 2001ல் ஒரு மகளும் 2008ல் ஒரு மகளும் பிறந்தனர்.

40 ஆண்டுகளாக காமிக்ஸில் ஆரம்பித்து கோகுலம், பூந்தளிர், அம்புலமாமா, சிறுவர் இதழ்களும் வாண்டு மாமா,சாண்டில்யன், கல்கி, தமிழ்வாணன்.சுஜாதா, ராஜேஷ் குமார்,சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ரா கி ரெங்கராஜன், ஜெயகாந்தன், டால்ஸ்டாய், காந்தி, தஸ்தேய்வஸ்கி , எஸ்ரா,ஜெய மோகன், மற்றும் தற்கால அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் காமிக்ஸையும் வாசித்து வருகிறேன்..

சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும் இணைய இதழ்களில் கவிதை, சிறுகதை , கட்டுரைகளையும் எழுதி வருகிறேன்..

சிறுகதைகள் இதழில். – மூன்று சிறுகதைகளும்

மயிர் இதழில் – 7 சிறுகதைகள்

சொல்வனம் – 2 சிறுகதைகள்

நடுகல் – 2 சிறுகதைகள்

வாசகசாலை – 2 சிறுகதைகள் – கவிதைகள்.

செல்வனம் – கவிதைகள்

கட்டுரைகள்.

மயிர்இதழ் – இரு நாவல் விமர்சன கட்டுரை

அகழ் இதழ் – 1 நாவல் விமர்சன கட்டுரை.

வெளிவந்துள்ளன.