முத்தமிழ்ப்பித்தன்

முத்தமிழ்ப்பித்தன்
 

எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்: 

பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil.,

புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் 

இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 

1. English for Indian Pupils (2003)

2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்)

3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்)

4.இசையின் எதிரொலிகள்

சிறுகதைகள்(2025)

இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்:

1. மாமோய் (மயிர்)

2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்)

3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்)

4. விலை போகும் உறவுகள் ( சிறுகதைகள் )

5. மாற்றத்தின் சீற்றங்கள் ( சிறுகதைகள் )

6. மயக்கத்தின் மறுபக்கம் ( சிறுகதைகள் )

7. செய்தொழில் தர்மம் ( சிறுகதைகள் )

8. ஆவலின் அடிச்சுவடுகள் ( சிறுகதைகள் )

9. கண் கண்ட தெய்வம் ( சிறுகதைகள் )

10.தள்ளாத வயசு தடுமாறும் மனசு ( சிறுகதைகள் )

11.எங்கஊர் மாப்பிள்ளைக்கு மரியாதை ( சிறுகதைகள் )

இதுவரை நான் எழுதியுள்ள அனைத்து  சிறுகதைகளிலும் பிறமொழி கலப்பு இல்லாமல், குறிப்பாக ஆங்கில மொழி கலப்பு இல்லாமல் இருக்குமாறு நான் எழுதி வருகின்றேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.  இதனை நான் தமிழ் அன்னைக்கு செய்யும் மகத்தான சேவையாக கருதி மகிழ்கின்றேன்.

 என் கடன் பணி செய்து கிடப்பது என்பது போல்,

 “என் பணி தமிழ் வழியில் கற்பதும், தமிழ் மொழியை தரணியில் தலை நிமிர்ந்து நிற்க வைப்பதும்  அன்றி  வேறொன்றும் இல்லை”