கதையாசிரியர்: முனிஸ்வரன் குமார்

31 கதைகள் கிடைத்துள்ளன.

காதலும் கழற்றப்பட்ட என் சட்டையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2025
பார்வையிட்டோர்: 9,327

  மணி எட்டாகி விட்டது. இப்போதுதான் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கிறாள். இனிமேல்தான் குளிக்கப் போவாள். அப்புறமாக வந்து “கை கொடயுது,...

மூலதனம் ஒரு கத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 15,671

  கத்தியை மடக்கிப் பார்த்தேன். இலகுவாகத்தான் இருந்தது இந்தக் கத்தியைச் செயல்படுத்தும் முறை. பிடியில் ஒரு சின்ன பட்டன். அதை...

ஆறுமுகம் விரைப்பாகிறார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 3,648

  மணி ஆறைக் காட்டினால் ஆறுமுகம் விரைத்துக்கொள்வார். முகத்தில் அங்குமிங்குமாய் ஒழுகிக்கொண்டிருக்கும் தூக்கத்தைத் தண்ணீர் கொண்டு கழுவித் துடைத்தெரிந்துவிட்டுத் தயாராய்...

பாசத்திற்காக ஓர் ஏற்பாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 9,386

  இதோ வருகிறேன் வருகிறேன் என்று உறுத்திக்கொண்டிருந்த அழுகை குபுக்கென்று குதித்து வாய் வாயிலாக வந்துவிட்டது ஓவென்ற ஓசையோடு. அப்பாவைப்...

தொலைந்தவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 8,235

  அப்துல்லா மனசை அமைதி படுத்த அரும்பாடு பட்டுவிட்டார். ஆனாலும் லண்டன் வரை தொலைந்து போய்விட்ட அந்த நிம்மதி திரும்பி...

ஊரு விட்டு ஊரு வந்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 12,310

  நான் அவளைப் பார்க்கும் போது என்னை யாராவது பார்க்கிறார்களா என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பேன். நான் தேத்தாரேக் போடும்...

விடுதலை வேண்டாத கைதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 6,186

  நான் வசிக்கும் இடத்தை விட்டு இவ்வளவு தொலைவு வெளியில் வந்தது இதுதான் முதல் முறை. பார்க்கும் அத்தனையிலுமே புதுப்புது...

அம்மாத்தாவின் பொரிவிலங்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2025
பார்வையிட்டோர்: 7,417

  எண்ணைச் சட்டியில் அச்சு முருக்கை சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தாள் பூங்கோதை. எனக்கும் கொஞ்சம் அச்சு முருக்கை வை; கறுக்கித் தள்ளவேண்டும்...

நான் எழுதும் கடைசி கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 16,410

  நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் எண்ணிக்கை எட்டு. ஆம்! எட்டுதான். அதற்குமேல் நான் எழுதவில்லை. இனி எழுதவே கூடாது...

மாரிமுத்துவும் எலுமிச்சங்காயும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 9,552

  மாரிமுத்துவின் வாய் அகல திறந்திருந்தது. அதில் நான்கு இட்லிகளை ஒரே நேரத்தில் செருகிவிடலாம்! அவனது கால்கள் நகர மறுத்தன....