கல்பனாவின் மேல் ஏன் இந்த வெறுப்பு?
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 3,764
எப்பொழுதுமே என்னை தலைக்கனம் பிடித்தவன், பிடிவாதக்காரன், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விவாதிப்பவன், இப்படியாக என்னென்னமோ என்கிறார்கள்….