கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி

68 கதைகள் கிடைத்துள்ளன.

காணாமல் போன  வைர மாலை
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2026
பார்வைகள்: 20,648

இன்ஸ்பெக்டர் ரவி,  கோடீஸ்வரர் திரு.ராகவனின் ஆடம்பர பங்களாவிற்கு விரைந்தார். ராகவனின் மனைவியின் விலைமதிப்பற்ற வைர நெக்லஸ் அவரது லாக்கரிலிருந்து திருடப்பட்டிருந்தது. கதவுகள், ஜன்னல்கள் என அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன....

பல் போன ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 5, 2026
பார்வைகள்: 7,172

அப்புசாமி பல் வலி தாங்க முடியாமல் பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றார். "டாக்டர், என் வலது பக்கப் பல் ரொம்ப வலிக்குது. அதை எடுத்துவிடுங்கள்!" என்றார். மருத்துவர்:...

அம்மா என்ற ஜக்கம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2025
பார்வைகள்: 7,641

அம்மா: பூஜை அறையில் நின்று கொண்டு, “ஜக்கம்மா சொல்றா, ரவி… இந்த வருஷம் கணக்கு பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குமாம். நீ நல்லா முயன்று படிக்கனும்” ரவி:...

ஒரு பிச்சைக்காரியின் அக்கறை
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,335

(சின்னஞ்சிறு உண்மைக் கதை) நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது காரைக்குடி பேருந்து நிலையத்தில் டீ குடிக்க பத்து நிமிடம் காத்திருந்தேன். அங்கு...

சொப்பன சுந்தரி
3 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2025
பார்வைகள்: 58,809

(மாயாஜால குட்டி சிறுகதை) நிலவின்  ஒளியில் சொப்பன சுந்தரியை,கோவிந்தன் முதல் முதலாக ஒரு நாள் சந்தித்தான். மதி மயங்கி போனான். அன்றிலிருந்து அவள் தினமும் அவனின் கனவில் ...

மனிதன் மாறிவிட்டான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 61,413

கண்களைத் திறந்த போது ஆனந்தனுக்கு  பெரும் அதிர்ச்சியாக இருந்தது .சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் புதிதாக தெரிந்தன. என்ன இது ? நான் எங்கே இருக்கிறேன்? தேவலோகத்தில்...

வாடி என் வயிற்றுக்குள்ளே..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 19, 2025
பார்வைகள்: 6,975

அன்று வீடே ஒரே பரபரப்பாய் இருந்தது. நாளை வசந்திக்கு வளைகாப்பு. வசந்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒருத்தி அவள் கைக்கு மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள். அத்தை மகள்,...

ருத்ர தாண்டவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 4,122

(இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடுத்துச் சொல்கின்ற கதை) "ஏங்க …இன்றைக்கு  எப்படியாவது வாட்ச் வாங்கிறலாம் .எனக்கே வெட்கமா இருக்கு. ஆபீஸ்ல தினம் மத்தவங்க கிட்ட டைம்...

ரெங்கன் பள்ளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 20, 2025
பார்வைகள்: 3,146

கிராமத்து சிறுவன் தென்னரசு பள்ளிக்கூடத்தின் வாசலில் தயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறான். அவனது அழுக்கான தைத்த  சட்டையும், கந்தலான புத்தகப் பையும், அவனது கறுத்த தேகமும், அவனது ஏழ்மை...

இவளா அவன்..?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 5, 2025
பார்வைகள்: 13,383

"ஹாய் சுதா .... இங்க வாயேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் . மதியம் லஞ்ச் டைமில் பேசலாம் . சீக்கிரம் டைனிங் ஹாலுக்கு வந்துவிடு." ...