கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி

68 கதைகள் கிடைத்துள்ளன.

இரட்டைப் பின்னல் இந்திரா
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2026
பார்வைகள்: 7,142

செம்மண் பூமி சிவகங்கையில் , அந்த பத்து வயதுச் சிறுமி இந்திரா இரட்டைப் பின்னலிட்டு நடந்து வருவதே ஒரு தனி அழகு. நடையில் அப்படி ஒரு தன்னம்பிக்கை....

உழைக்காத காசு
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2026
பார்வைகள்: 3,862

மதிய வெயில் மண்டையைப் பிளந்தது. தங்கராஜ் பஸ் ஸ்டாண்ட் நிழற்குடையில் அமர்ந்து, தன் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் பேருந்து வரவில்லை. அவனுக்குத் தாகம் தொண்டையை அடைத்தது....

தன்னில் மலர்ந்த வசந்தம்
5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2026
பார்வைகள்: 13,927

சுவரிலிருந்த திருமணப் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுசித்ரா. திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அவளுக்கும் அரவிந்திற்கும் இடையிலான இடைவெளி மட்டும் குறையவே இல்லை. பெரியோர்களால்...

ஊன்றுகோல்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2026
பார்வைகள்: 4,813

பரமசிவம் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதையும் அந்த அரசுப் பள்ளியின் கணக்கு ஆசிரியராகவே கழித்தவர். "பெத்த புள்ளைங்க தான் வயசான காலத்துல நமக்கு ஊன்றுகோல்" என்ற சமூகத்தின்...

வேற்றுமையில் ஒற்றுமை
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 23, 2026
பார்வைகள்: 9,369

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை. வீடே அமைதியாக இருந்தது, அந்த அமைதியைக் கலைப்பது போல் காபியை உறிஞ்சும் சத்தம் மட்டும் கேட்டது. கதிரவன் தன் கையில் இருந்த செய்தித்தாளைப்...

கல்விக் கண்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 20, 2026
பார்வைகள்: 6,117

நாட்டரசன் கோட்டை கிராமத்துக்கே பெரிய மனிதர் சிதம்பரம். ஆனால், அவருக்குப் படிக்கத் தெரியாது. எத்தனையோ சொத்துப்பத்துக்கள் இருந்தும், ஒரு கையெழுத்துக் கூட போடத் தெரியாமல், எப்போதும் பெருவிரல்...

தந்தையாகிய தமையன்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2026
பார்வைகள்: 6,224

சென்னையின் அந்தப் பிரபல தகவல் தொழில்நுட்ப  நிறுவனத்தின்,  அந்த ஆண்டு பாராட்டு விழாவின்  போது மேடைக்கு அழைக்கப்பட்டாள் மீரா . அந்த  "ஆண்டின் சிறந்த இளம் சாதனையாளர்"...

வேரூன்றிய வைராக்கியம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 14, 2026
பார்வைகள்: 9,653

மலையோரக் கிராமத்தில் ஒரு முதியவர் அரிய வகை மரக்கன்றுகளை தனது தோட்டத்தில் வளர்த்து வந்தார். தோட்டத்திற்கு வந்த அவரது 18 வயது பேரன், ஒரு செடியை காட்டி,...

மௌனத்தின் மரணம்
3.7 (3)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 6, 2026
பார்வைகள்: 12,925

இரா.கலைச்செல்வி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 50வது சிறுகதை. வாழ்த்துகள். இருபது வருடங்களாக அண்ணன் மாணிக்கமும், தம்பி முத்துவும் பேசிக் கொள்வதே இல்லை. அவர்களுக்கு இடையில் ஒரு பெரிய‌ சுவர் இல்லாத...

விலை போகாத வரிகள்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 3, 2026
பார்வைகள்: 3,509

அன்று மாலை அந்தப் பிரபல இலக்கியப் பத்திரிகையின் அலுவலகம், ஒரே பரபரப்பாக இருந்தது. அடுத்த மாத இதழுக்கான சிறந்த சிறுகதையினை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.  பத்திரிக்கை அலுவலகத்திற்கு...