வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

பொருத்தங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 26, 2025
பார்வைகள்: 4,427

கோவிலில் தரிசன கூட்டத்தில் அந்த முகத்தைப்பார்த்ததும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டுமெனத்தோன்றியது விமிக்கு. பையன் அவ்வளவு பெரிய மன்மதனைப்போன்ற தோற்றமுள்ளவன் கிடையாது. கருப்பு நிறம் தான். ஆனால் கலையாகத்தெரிந்தான்....

மகிழ்ச்சி மற்றும் பேருவகைக்கான வழி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 24, 2025
பார்வைகள்: 8,800

பெரும் பணக்காரர் ஒருவர், உண்மையான மகிழ்ச்சி மற்றும் பேருவகைக்கான வழி எது என்பதைத் தேடிக்கொண்டிருந்தார். அதைச் சொல்பவருக்கு எவ்வளவு தொகையையும் பரிசாகத் தர அவர் தயாராக இருந்தார்....

பிரம்பு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 24, 2025
பார்வைகள்: 13,219

பள்ளித் தலைமையாசிரியர் பரந்தாமனுக்கு வருத்தமும், கவலையும் உறக்கத்தைக்கெடுத்தது. தனது வகுப்பு மாணவி மகியைப்பற்றிய கவலை தான் அது. எவ்வளவு எடுத்துச்சொல்லியும், அன்பாகப்பேசி புரிய வைத்தும் வீட்டுப்பாடம் எழுதாமலேயே...

சகுனம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 22, 2025
பார்வைகள்: 16,638

"என்னடா...வெளியே புறப்பட்டு போன கையோடு திரும்பிட்டே? எதையாவது மறந்துட்டியா?" ஈசி சேரில் சாய்ந்தவாறு கேள்வி கேட்ட அம்மாவை குறுகறுவென்று பார்த்தான் ரகு.பார்வையில் அதீத அலட்சியத் தோரணை காணப்பட்டது. ...

மகா அலெக்சாந்தரை வென்ற இந்தியத் துறவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 22, 2025
பார்வைகள்: 8,870

உலகம் முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட மகா அலெக்சாண்டர், உலகத்தில் பாதியை தனது ஆட்சியின் கீழ் அடக்கிவிட்டு, இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது...

அதே முகம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 22, 2025
பார்வைகள்: 19,981

பெண் பார்க்க வந்த வீட்டில் இருந்த புகைப்படம் தன்னை அதிர்ச்சியடையச்செய்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேறு சிந்தனைகளிலேயே மனதைச்செலுத்தி முகமலர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டான் கவின். தாய், தந்தை தவிர...

‘ஐ லவ் யு’ என்று சொல்ல மாட்டாயா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 20, 2025
பார்வைகள்: 5,509

ஜெனிஃபர் என்ற அழகிய பெண்ணும் மார்டின் என்ற கடின உழைப்பாளியும் மிகவும் அன்பான ஆங்கிலேயதம்பதிகள். ஜெனிஃபர்க்கு வயது முப்பது. மார்ட்டினுக்கு வயது முப்பத்தி இரண்டு. அவர்களுக்குத் திருமணமாகிப் பத்து வருடங்கள் ஆகின்றன....

உன்னை எண்ணாத நெஞ்சு நெஞ்சல்ல!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 20, 2025
பார்வைகள்: 10,012

பணி ஓய்வு பெற்ற நெய்வேலி பாலுவை செய்தித்தாளின் ஒரு செய்தி, திடுக்கிடச் செய்தது. சென்னையின் ஒரு பிரபல மருத்துவமனையான 'ரவிச்சந்திரா' ஆஸ்பத்திரியின் நோயாளித்தரவுகள் அனைத்தும் 'ஹாக்' செய்யப்பட்டு...

நூற்றாண்டுகள் நீடித்த ஒரு சதுரங்க போட்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 20, 2025
பார்வைகள்: 34,012

பூமியிலிருந்து ஐந்து ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தது நோவாரியா என்ற கிரகம். பூமியில் இருந்து சென்ற குடியேற்றவாசிகள் வாழும் அந்த கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே நடந்த சதுரங்க...

புறப் பார்வையும், அகப் பார்வையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 20, 2025
பார்வைகள்: 9,023

மேலை நாடுகள் உலகாயதத்தில் மேலோங்கியவை என்பதால் புறப் பார்வையோடும், கீழை நாடுகள் ஆன்மிகத்தில் ஆழ்ந்தவை என்பதால் அகப் பார்வையோடும் இருக்கும். ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்த சமயம்...