வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

ஐந்தறிவு பெரியது! ஆறறிவு சிறியது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 21, 2023
பார்வைகள்: 6,351

அந்த வீட்டு ஓனர் ஒருகூடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரு சிட்டையை எழுதிப் போட்டு, பணத்தையும் அதற்குள் வைத்து மணியிடம் கொடுத்து அனுப்பினார். மணி கூடையை...

நினைத்தது வேறு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 21, 2023
பார்வைகள்: 15,243

சுகிக்கு மன அழுத்தம் கூடிக்கொண்டே போனது. அழுத்தத்தை கட்டுப்படுத்தி இழுத்துப்பிடித்து நிறுத்த வழியின்றி தவித்தாள். துக்கம் தொண்டையை அடைத்தது. அடிக்கடி கட்டிலுக்கு அருகே வைத்திருந்த தண்ணீரை எடுத்துக்குடித்தாள்....

அள்ளிக் கொடுத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 21, 2023
பார்வைகள்: 3,974

'எவன் எவனுக்கோ பேரும் புகழும் கிடைக்குது!' கையிலிருந்த தொலைபேசியை சோபாவின் பக்கத்தில் எறிந்தார் பழனியப்பன். அவருக்கு எழுந்த எரிச்சலில் தூர வீசியிருக்கலாம்தான். ஆனால் நஷ்டம் தனக்குத்தானே என்ற விவேகம் அவருக்கு இருந்தது. யாரோ...

பல்லவ பீடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2023
பார்வைகள்: 7,808

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8 1.சந்திர கிரகணம்  "இகபர செல்வங்களுக்கெல்லாம் இருப்பிடமான கச்சியம்பதி இன்னும் எத்தனை தூரந்தான் இருக்கும்?"...

காளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2023
பார்வைகள்: 12,929

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜெர்மன் மூலம்: பால் வான் ஹெய்ஸே  பால் வான் ஹெய்ஸே  பால் வான்...

அது ஒரு கனாக் காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2023
பார்வைகள்: 8,219

ப்ரியமானவளே, உன் மூச்சுக்காற்றை சுவாசித்து, உன் புன்னகையை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னைக் கடந்து போகையில் காற்றில் அலையும் பாலிதீன் காகிதம் போல் என் மனசு...

செஸ் வீராங்கனை அல்கோராணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2023
பார்வைகள்: 7,400

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு பத்து நிமிடம் இருந்தது. ஒரு நிருபர் கார்ல்செனின் முகத்தருகே மைக்கைக் கொண்டு போனார். "தற்போதைய உலக செஸ்...

முயலும் முள்ளம்பன்றியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 17, 2023
பார்வைகள்: 10,379

பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற பரந்த புல்தரையில் முயலார் ஒருவர் புரண்டபடி காலை வெய்யிலை அனுபவித்துக் கொண்டிருந்தார்.தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த சுவையான கரட்டுக்களை களவாடி உண்ட மயக்கத்திற்குச்...

சாரதா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 17, 2023
பார்வைகள்: 5,220

ஊதுபத்தி விட்டுக்கொண்டிருந்த புகை சிதைவாகிக்கொண்டிருந்த உடலிலிருந்து எழும் துர்வாசத்தை தணிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. அதன் அருகே அருகே அமர்ந்திருந்த சாரதா மெள்ள எழுந்தாள். `இங்கிருந்து தப்பித்தால் போதும்...

401
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 17, 2023
பார்வைகள்: 22,819

இயற்கைக்கு என்ன கோபமோ தெரியவில்லை, திடீரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல, பொட்டுப் பொட்டாய்ப் பெரிய மழைத்துளிகள் சத்தத்தோடு வந்து விழுந்தன. பனிப்பிரதேசம் என்பதால், சிறிய...