வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்டீர்க்கழகு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 11, 2023
பார்வைகள்: 3,691

மதிய உணவு வேளைக்குப் பின்னரும் “ஸ்ரீ செம்புர்ணா" இருபத்து நான்கு மணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்த உணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால்...

கண்ணுக்குத் தெரியாத கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 11, 2023
பார்வைகள்: 4,459

பால்கனியில் நின்று லைட்டரை உயிர்ப்பித்தான் சரவணன். விலை உயர்ந்த பில்டர் சிகரெட் மெல்லப் புகைய ஆரம்பித்தது. புகையை நெஞ்சு நிறைய நிரப்பி மெல்ல வெளியேற்றினான். மனம் பரபரப்பு...

புது வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 11, 2023
பார்வைகள்: 8,918

அங்கம் ஒன்று டவுனிலிருந்து ஏழெட்டு மைல் தொலைவில் இருக்கிற அந்தச் சிறுகிராமம் எரிந்து கருகிப்போன ஒரு பழைய நகரத்தின் புதிய வார்ப்புப் போலவே கண்களை எரித்தது, புறப்பார்வைக்கு...

தோணித்துறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 11, 2023
பார்வைகள்: 10,404

அலைகள் அசைந்து அசைந்து நனைத்ததில் சுருட்டிவிடப்பட்ட நீலபேண்டில் வெள்ளை நூலாய் உப்புக்கோடுகள். இன்று பௌர்ணமி என்பதால் வெள்ளாற்றில் வங்காலவிரிகுடா நீரேற்றம். வழக்கத்திற்கு மாறாக கிழக்கில் இருந்து நீர்...

சொல்லாதே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 11, 2023
பார்வைகள்: 10,565

முடி வெட்டும் உருமனுக்கு தூக்கம் வரவில்லை. உடல் பஞ்சு வைத்தால் பற்றி எரியும் அளவுக்கு தீத்தனல் போல் தகித்தது. காய்ச்சலுக்கு ஊர் மக்களுக்கே மருந்து கொடுக்கும் மருத்துவச்சியான...

அனிதா ஃபேஸ் 2
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 9, 2023
பார்வைகள்: 4,813

“ஏண்டா? உருப்படியா ஏதாவது பண்ணோமா, வாழ்க்கைய நெம்மதியா அனுபவிச்சோமான்னு இல்லாம ஏன் இப்படி மறுபடியும் அனிதா கால்ல எண்ணை தடவுறே? அம்மாசி மனம் குமுறினான். அவன் சொல்வதிலும்...

விழுதுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 9, 2023
பார்வைகள்: 3,791

வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன மாமா எப்போதோ அந்த பகவானிடம் போய்ச்சேர்ந்தாயிற்று....

என்னவளே…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 9, 2023
பார்வைகள்: 6,449

“என்னாச்சு? ஏன் இஞ்சி தின்ன எதுவோபோல உட்கார்ந்திருக்கீங்க?” மனைவியின் குரல் என் சிந்தனைக்கு பிரேக்கிட்டது. “எதுவோ என்ன குரங்குன்னே சொல்லேன்.” “அந்த இனத்தை ஏன் கேவலப்படுத்தணும்னு நினைக்கிறேன்.”...

ஊன மனம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 9, 2023
பார்வைகள்: 4,516

சாந்திக்கு ஐந்தாவதுக்கு மேல் படிப்பு புரியவில்லை. அம்மாவுடன் ஆடு, மாடு மேய்க்க காட்டிற்குள் உதவிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது கழுத்து வலிக்குமளவுக்கு விறகுச்சுமையை சுமந்து...

எச்சத்தாற்பாகம்படும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2023
பார்வைகள்: 3,634

அப்பா என்னை கம்மாபுரம்  கழக உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார்.   அப்பாவும் நானும்  நடந்துதான் கம்மாபுரம் போனோம். கம்மாபுரம்  ஒரு பேரூர்.  அது  என் சொந்த ஊர் தருமங்குடியிலிருந்து மேற்கே  ஒரு   நான்கு மைல் தூரமிருக்கும்.   அந்தக் கம்மாபுரத்தில்தான் நான்...