வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

உப்பு ஜாடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2023
பார்வைகள்: 4,527

“ஏய்… நீயும் தான் வாயேன் உள்ள. நாங்க நாலு பேரு மட்டும் வட்டம் சின்னதா இருக்கு. நீயும் வரலாம் இல்ல.. ஏன் இப்படி கோவிச்சுட்டு தனியா உட்கார்ந்துட்டு...

குதிரை மரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2023
பார்வைகள்: 4,158

1 ஜன்னல்களின் வழியே இளங்காலை சூரியக்கதிர்கள் நெசவில் வெளிப்படும் நூல்களைப்போல சாய்ந்து விழுந்து கிடப்பதை கண்டு ஆர்வம் பொங்க தூக்கத்திலிருந்து எழுந்தமர்ந்து கொண்டான் குடுத்தா பிரபுராம். ஜன்னலோரம்...

மாஸ்க்கிலாமணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 29, 2023
பார்வைகள்: 9,888

கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது. சென்றமுறை, கடலைப்பருப்புக்குப் பதிலாக பொறிகடலையும், பாமாயிலுக்குப்...

வெந்து தணிந்தது காடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2023
பார்வைகள்: 5,930

(2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப்...

நாகதடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 16, 2023
பார்வைகள்: 2,455

சூரியன் நாளின் அந்தலை தெரிந்து மேற்கில் தன்னைப் புதைத்தது. பகலின் வெம்மை கெலித்திருந்த வறள் வெளியில் மென்குளிர் விரவுவது தெரிந்து, காற்று மனிதர்களை ஆசுவாசிக்க அதைத் தன்...

3 பி.ஹெச்.கே வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 18, 2023
பார்வைகள்: 8,774

பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு, சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா,...

ஒரு பாய்மரத்துப் பறவை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2023
பார்வைகள்: 6,244

1 | 2 அதுவொரு விடுமுறைநாள் குளித்துவிட்டுவந்த பரிசித்து கழுத்து, அக்கிளுக்கெல்லாம் ஓடி கொலோன் தடவிக்கொண்டு எங்கேயோ சங்கையாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தான்,  சுதாஸ்  ‘வெளியே போகிறவனை எங்கே போகிறாய்’...

அந்த மூன்றாவது பயணி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 25, 2023
பார்வைகள்: 19,429

இரவுநேரப் பயணம் என்பதால் அந்தப் பேருந்தில் நவீன் மற்றும் இரண்டு நபர்கள் தவிர வேறு பயணிகள் இல்லை. நவீன் சன்னல் ஓரமாக அமர்ந்து குளுகுளு காற்றை சுகித்தவாறே...

உன்பேர் எழுதிய உணவு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 25, 2023
பார்வைகள்: 7,250

மினாரில் இன்னும் விளக்குகள் துளிர் விட்டு இருக்கவில்லை. காசிம் தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த அமீரை அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான். அந்த வளர்பருவத்திற்கு உண்டான ஆர்வம்...

மண்ணின் ரசிகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 21, 2023
பார்வைகள்: 4,858

இயற்கை தத்தெடுத்த அழகிய கிராமமது! பார்வைகளைப் பற்றிக் கொள்ளுமளவிற்குப் பசுமைகள் போர்த்திய கிராமம். விண்ணுக்கு ஏணிகளாய் பனை மரங்களும், தென்னை மரங்களும் சோப்பில் நட்டு வைத்த ஊசிபோல்...