வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புடை நெஞ்சம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 22, 2023
பார்வைகள்: 9,538

புலர்ந்தும் புலராத அந்த அதிகாலைப்பொழுதில் ஏதோ சப்தம் கேட்டு கண்விழித்தாள் கமலி. வாசலில் குவாலிஸ் கார் வந்து நின்றிருந்தது. முகுந்தன் அப்போதே குளித்து உடை தரித்து தயாராக...

அழகு சிரிக்கின்றது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2023
பார்வைகள்: 4,818

உலக அழகு ராணிப் போட்டியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற அபிப்பிராயம் எனது கிராமம் முழுவதும் இருந்ததோ இல்லையோ என்னைக் கண்ட ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும் இருந்திருக்கும்...

பூமிகா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2023
பார்வைகள்: 4,971

எனக்கு இந்த அபார்ட்மெண்ட் பிடித்துப் போனதற்கு காரணமே, மொட்டை மாடிக்குப் போனால், மூன்று பக்கத்திலும் கடலைப் பார்க்கலாம் என்பது தான். மும்பை கடற்கரையை ஒட்டிய குடியிருப்புகளின் விஷேசமே...

அப்புக்குட்டி மீன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2023
பார்வைகள்: 4,914

“ஹலோ! அப்புக்குட்டி மீன் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? ” அலைபேசியில் மாமா உரக்கக் கத்துவது காற்றில் கலந்து அந்தரத்தில் நீச்சலடித்தது. எதிர்முனை என்ன பதில் சொல்லியதோ? தெரியாது. யாழ்.ஈழநாட்டிலை...

மனதில் ஒரு விம்மிதம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2023
பார்வைகள்: 4,650

உண்மைகளை உள்ளபடி உரிய நேரத்தில் விளக்கிச் சொல்லாத காரணத்தினால்தான் அநியாயக்காரர்கள் அரியாசனத்தில் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறது. – பக்தன் சொல்வதைக் கேட்கும் சாமிகளும்.. சாமிகளுக்கு கட்டளையிடும் பக்தர்களும்!…...

பெருமிதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 8, 2023
பார்வைகள்: 5,128

அவரை வியப்புடன் பார்க்க ஒன்றுக்கு மேற்பட்ட பல விடயங்கள் அவரிடமிருந்தன. நகரில் பிரபலமான கண் மருத்துவர் அவர் என்பதுதான் ஏனையவற்றை புறம் தள்ளி இப்போதும் நினைவை நிரப்புகின்றது....

காணாமல் போனவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 2, 2023
பார்வைகள்: 5,880

பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தான் கொளஞ்சிநாதன்.  அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டான். அதிக கூட்டமில்லாமல் இருந்தது....

கவர்மண்ட் பிணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2023
பார்வைகள்: 6,038

புழுதிக் காலோடு வீட்டுக்குள் போக வேண்டாம் என்று நினைத்தாள் ஜெயந்தி. வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று சிமென்ட் தொட்டியிலிருந்த தண்ணீரில் கால், கை, முகம் என்று கழுவினாள். முகத்தை...

மயானத்தில் பயமில்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2023
பார்வைகள்: 5,485

“கை வேலய முடிச்சிட்டுத்தான் சாப்புடணும். இரு வந்திடுறன்” என்று சொன்ன பழனிசாமி, வேகமாகத் தண்ணீர்க்குழாய் இருந்த இடத்திற்க்கு நடக்க ஆரம்பித்தான். “இந்த வெயில் நேரத்தில அந்தச் சனியனக்...

கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2023
பார்வைகள்: 4,622

பனி படர்ந்த காலை நேரத்தில் புத்தகங்களை கைகளில் இடுக்கி விஜி நடந்துவர ஜெயசீலா கூட வந்தாள். இளவெய்யில் முதுகில் மெல்லிய தொடுதலாக இருந்தது. தெரு ஓரத்தில் இருந்த...