வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2020
பார்வைகள்: 7,232

மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து வந்தார்கள்.அந்த ஊ¡¢ல் ஒரு சின்ன சர்ச்சும்,...

காதலுக்கு இந்தநாள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2020
பார்வைகள்: 38,699

மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அனேகமானவர்களின் முகங்களில் புன்னகை...

சக்கரம்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2020
பார்வைகள்: 8,195

என் மனைவி சோறு போட... அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து..... '' எங்கேடி அந்த தண்டச்சோறு. ..?...

கதம்பமும் மல்லிகையும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2020
பார்வைகள்: 10,984

அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக்...

நவீனக் காதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2020
பார்வைகள்: 16,885

அன்று ஒரு சனிக்கிழமை. அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோயிலில். அவளைப் பார்த்தவுடனே அவள் அழகில் சொக்கிப்போய்...

ஆறுதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 6, 2020
பார்வைகள்: 11,322

இப்டியெல்லாம் நினைச்சு சங்கடப்பட்டுட்டிருந்தோம்னா அப்புறம் மனுஷன் நிம்மதியாவே இருக்க முடியாது.... - சட்டென்று மறுத்தான் சரவணன். பார்வை ஜன்னல் வழியாக வெளியிலிருந்த மரத்தில் பதிந்திருந்தது. ஒரு அணில்...

தலைமுறையின் துக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 6, 2020
பார்வைகள்: 11,003

அரக்கோணத்தில் உள்ள நண்பனின் வீட்டுவிஷேச நிகழ்வை முடித்துவிட்டு மாலை தன் நண்பர்களுடன் ஈரோட்டைநோக்கி காரில் பயணித்த ரவி இரவு உணவுக்காக தொப்பூர் தாண்டி ஒரு உணவுவிடுதியில் நிறுத்தினான்....

வலியும் வடுவும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 6, 2020
பார்வைகள்: 8,575

டாக்டர், இவங்க என் பொண்ணு, கலா. கொஞ்ச நாளா மனதே சரியில்லாம இருக்காங்க!? போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வமில்லை, அவங்களுக்கு நீங்கதான் டாக்டர் கவுன்சிலிங் கொடுக்கனும்...

உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 6, 2020
பார்வைகள்: 10,909

அந்த வருடத்தின் குளிர்காலம் கடுமையாக இருந்தது. பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே இருந்தது. மூடுபனிக்குள் மூழ்கியது போல் இருந்தது அந்த நகரம். மேகங்கள் எல்லாம் துண்டு துண்டுகளாகி பூமியில்...

சதுரங்க புத்திசாலிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 6, 2020
பார்வைகள்: 8,314

வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள் வைத்ததும் வந்த செய்தியை கேட்டவுடன் ஐந்து...