வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னாட்டும் ஒரு ‘ஞான சூன்யமா’…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 18, 2020
பார்வைகள்: 5,257

வேத பாடசாலையிலே பதினைந்து வருடம் வேதம் படித்து விட்டு சென்னைக்கு வந்தார் சிவராம கணபாடிகள்.சென்னைக்கு வந்து கணபதி குருக்கள் இடம் ஒர் ‘அஸிஸ்டெண்டாக’ உபாத் யாய வேலையை...

கருப்பட்டிச் சிப்பம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 18, 2020
பார்வைகள்: 6,425

(இதற்கு முந்தைய ‘கமலா சித்தி’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ஐந்து மகள்களில் முதல் இரண்டு மகள்களுக்கு கல்யாணத்தை அடுத்தடுத்து முடித்துவிட்ட வேணுகோபால், மூன்றாவது...

கமலா சித்தி
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 10,738

என்னுடைய கமலா சித்திக்கு கல்யாணமானது அவளின் பதினெட்டாவது வயதில். கல்யாணமான பன்னிரெண்டாவது வருடத்தில் அவளின் கணவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. சிகிச்சைகளால் பலன் இல்லாமல் அவர் இறந்துவிட்டார்....

கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 8,774

“அமுதா நம்ம வனஜாவோட அப்பா, நேற்று இரவு நெஞ்சுவலியில் இறந்துவிட்டாராம். நாளை காலை பத்து மணிக்கு அடக்கம் எடுக்காங்களாம், உன் நாத்தனார் அகல்யாவுக்கு, வனஜா தோழிதானே அதனால்...

அதிர்ஷ்டம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 33,924

என் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் விரல்கள் அதிர்ஷ்டமானவை. இல்லாவிட்டால் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிணிக்களைக் கையாள லகரங்களில் என்னைச் சம்பளம் வாங்க வைத்திருக்குமா? அப்போது எனக்குத்...

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 54,087

அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும் வௌவ் வௌவ்...

நானும் என் ஈழத்து முருங்கையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 8,511

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும்...

தவறுகள் தண்டிக்கும்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 5,916

ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை. மனைவி, மக்கள்..... அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவனுக்கு மனைவி, மக்கள் தெரிகிறார்கள்.!!...

அவன் போட்ட முடிச்சு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 5,249

‘ப்ளஸ் டூவில்’ நல்ல மார்க்குகள் வாங்கி இருந்த சண்முகத்துக்கு அண்ணா பல்கலைக் கழகத்தி ல்  B.E. கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்பு படிக்க ‘சீட்’ கிடைத்தது.விழுப்புரம் ஸ்டேஷனில் அவனை...

விடுதலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2020
பார்வைகள்: 5,663

மோகனா காலையிலேயே குளித்துவிட்டு பூஜையறையில் நின்றுகொண்டு, “கடவுளே, எனக்கு எப்பத்தான் விடுதலை வாங்கித் தருவே... ரவீஷ் செத்தாத்தான் நான் நிம்மதியா வாழ முடியும். அவனை சீக்கிரம் சாகடித்துவிடு....