வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

அமாவாசை இரவில்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2016
பார்வைகள்: 49,838

நான் நகரத்தின் நெரிசலை கடக்கும் போது வழக்கத்தை விட நேரமாகியிருந்தது. எல்லாம் என் மனைவியால் தான்! வீட்டிற்கு சென்றவுடன் தெளிவாக (சற்று காட்டமாகவும் தான்) சொல்லிவிட வேண்டும்...

நிஸ நிஸ…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2016
பார்வைகள்: 16,763

நீலகண்ட பாகவதர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஸ ஸ நி ஸா! ஸா நீ ஸா! கம்பீரமான குரல் வளம், நன்றாக ஸ்வரம் பாடும் திறமை...

கங்கைக் கரைத் தோட்டம்
0 (0)

இணைய வெளியீடு: June 14, 2016
பார்வைகள்: 10,752

இந்த முறை எப்படியும் ஒரு பத்து அல்லது பதினைந்து நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கணவர் சுப்பிரமணியனோடு அலகாபாத் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடியே தீர...

ஏழாவது ஆள்
0 (0)

இணைய வெளியீடு: June 11, 2016
பார்வைகள்: 16,698

""ஒரு பெரிய அலை என்னை கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுச்சு'', ஏழாவது ஆள் சொன்னார். முணுமுணுப்பாகத்தான் இருந்தது. ""எனக்கு பத்து வயது இருந்தபோது ஒரு செப்டம்பர் மாதம் அது...

பெண் பார்த்தல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 7, 2016
பார்வைகள்: 13,047

""பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா'' என்ற வீரம்மாள், ""நீ கொம்பு ஓவ்வார்த்த சுத்தமில்ல. தண்ணியடிச்சிருக்கியா?'' என்று ஒரே மூச்சில்...

கௌரவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 30, 2016
பார்வைகள்: 16,892

"பளார்' என்று ஓர் அறை. பிரியாவின் இடது கன்னத்தில் மின்னல் தாக்கியது போலிருந்தது. ""காதல் திருமணமா - அதுவும் சாதிவுட்டு சாதி கேட்குதா உனக்கு?'' என்று சொன்னபடி...

தியாகம்
0 (0)

இணைய வெளியீடு: May 19, 2016
பார்வைகள்: 10,976

வழக்கத்திற்கு மாறாக அன்று செசன்ஸ் கோர்ட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரிசை கிராம மக்கள் வீர நரசிங்க அவதாரம் வேஷம் போடும் வீரபத்ரனின் கொலை வழக்கு...

தொடரும் பயம்!
0 (0)

இணைய வெளியீடு: May 14, 2016
பார்வைகள்: 11,692

விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. அழகருக்குப் பெரும்பாலும் காலை...

நிறம் மாறும் மனசு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 7, 2016
பார்வைகள்: 16,935

""அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக... மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க...'' என்ற காமாட்சியின் பின்னாலேயே நடந்தார் அவர். ""அய்யா கிட்ட...

வளையம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 1, 2016
பார்வைகள்: 11,304

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பால்ய சிநேகிதன் சாரதிதான் சொன்னான்: “நம்ம கூட படிச்சானே கண்ணன்? அவன் ரொம்ப...