வெளியான ஆண்டு: 1991

136 கதைகள் கிடைத்துள்ளன.

சிங்கமும் சீடனும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 20, 2021
பார்வைகள்: 27,884

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன்முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி...

கனகாங்கியின் மனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 16, 2021
பார்வைகள்: 13,364

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீது...

நிழல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 10, 2021
பார்வைகள்: 12,168

வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை. எனக்கும்தான் வேலை கெடைச்சது. சங்கம் பல்கலைக்...

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 31, 2021
பார்வைகள்: 7,279

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில்...

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2021
பார்வைகள்: 6,041

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 "காமத்துப்பாலில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்லி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?" - திருக்குறள் ஷோஜோவிடம் கேட்டார் புள்ளி. "வெல்லப்...

கறி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 16, 2021
பார்வைகள்: 14,872

தேன் கூட்டிலே நெறிகிற ஈ. மாதிரி, பஸ் நிலையத்தில் ஜனக் கூட்டம். வருசா வருசம் சித்திரை பதினெட்டுக்கு சோலைசாமி கோயில் திருவிழா. சனம் வெள்ளமாய் பொங்கி விட்டது...

விரல்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 10, 2021
பார்வைகள்: 8,050

அடைத்துவிட்ட படுக்கை அறைக்கு வெளியில் சிரிப்பலைகள் கேட்டு அடங்கிவிட்டன. அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் மங்கிய நீல பல்பின் ஒளி. கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருக்கும் அவர். பக்கத்தில் நாணம் பூரணமாய்...

கோஷமற்றவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2021
பார்வைகள்: 7,021

மே மாதத்து வெய்யிலில் பாதரசம் நூற்றி ஆறை தொட்ட நாட்களில், நானும் அவரும் தியாகராய நகரத்து தெருக்களில் அலைந்து கொண்டிருந் தோம். வாகனங்கள் எழுப்பிவிட்ட செம்புழுதி மூக்கில்...

களை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2021
பார்வைகள்: 9,241

"பொடி ஏறதுக்குள்ள வெட்டிக் கடாசிட்டுப் போவம்னு இல்ல. இப்பத் தான் சிலுத்துகிட்டு வர்ற சேவல்ங்க கிட்ட சிணுங்கிக்கிட்டு நிக்கிற பொட்டைங்க மாதிரி அசையுறாளுங்க." "ஆமா நீ ஒண்ணு...

இது வியாபாரம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2021
பார்வைகள்: 13,368

மணலூரில்‌ மாரிசாமி என்பவன்‌ மளிகைக்‌ கடை வைத்து வியாபாரம்‌ செய்து வந்தான்‌. அவன்‌ மிகவும்‌ நேர்மையானவன்‌. அதனால்‌ உள்ளதைச்‌ சொல்லி சாமான்களை விற்று வந்ததால்‌ அவனுக்கு நிறைய...