வெளியான ஆண்டு: 1991

136 கதைகள் கிடைத்துள்ளன.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2021
பார்வைகள்: 13,659

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 "தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா?" 'என்று பொதுவாகக் கேட்டார் கோபாலகிருஷ்ணன், விழாவேந்தனும் தேர்த் தொண்டர் ' களும்பச்சைக் கொடி காட்ட அங்கங்கே தயாராக நின்றார்கள்....

கூண்டை விட்டு வெளியே…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2021
பார்வைகள்: 14,895

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடிந்ததும் கூண்டைத் திறந்து கோழிகளை விடுவிப்பதில் ஜானகிக்கு ஓர் ஆனந்தம். மாலையில் கூண்டில்...

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2021
பார்வைகள்: 13,801

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 "அஞ்சு மணிக்கு ஏர் இண்டியா விமானம் வருதாம். கலைஞரை வரவேற்க 'நரிடா' போகணுமே! எல்லாரும் புறப்படுங்க" என்று இரண்டு மணிக்கே...

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 29, 2021
பார்வைகள்: 18,645

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 கலைஞர் வரப்போகிற தேதி நிச்சயமாயிட்டதாம்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் விழா வேந்தள். ஒரே குஷி அவருக்கு! "எப்போ, எப்போ?"...

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 5, 2021
பார்வைகள்: 21,902

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 புள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். "அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு!" என்றார் மனோரமா....

பெண்ணின் மனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2021
பார்வைகள்: 31,161

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர்...

சீதாவின் கல்யாணம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 6, 2021
பார்வைகள்: 13,087

நடுச்சாமத்தில் வசந்தியின் கல்யாணம் நடந்து முடிந்தது. கல்யாண விமரிசையைப் பற்றியோ நடந்த கடம்பரத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவுக்குத் தடபுடல். மாப்பிள்ளை பொறியியல் வல்லுனர். அவருடைய அப்பா...

பட்டம் விடுவோம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 11, 2021
பார்வைகள்: 5,097

கொட்டாஞ்சேனையில் ஒரு குச்சு ஒழுங்கையிலே அந்த இடத்திலே மூன்றரைப் பேர்ச் துண்டிலே பழைய வீடு உடைக்கப்பட்டு புதியதாக அந்த மூன்று மாடிக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மாடிக்க...

கரையேறும் மீன்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 11, 2021
பார்வைகள்: 3,326

ஞானேஸ்வரிக்கு இரவு முழுவதும் நித்திரை தீக்கிரையானது. அவள் கண்களை மூடி நித்திரை கொள்ள ஆசை கொள்கையில் அவளது வாழ்க்கையின் நிச்சயமற்ற தலைவிதியின் கோலங்கள் சிதைவுற்ற சித்திரங்களாக மூடிய...

எல்லோருக்குமான துயரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 4, 2021
பார்வைகள்: 9,185

ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும். சப்தமின்மையும் மனதில் வந்தது. ஆனால் உள்ளே...