கதைத்தொகுப்பு:வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

181 கதைகள் கிடைத்துள்ளன.

பயில்வான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 24, 2024
பார்வைகள்: 2,836

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு தன் பாதிக்கடமையைச் செய்திருந்தும், பயில்வானுக்கு...

விரக்தி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 24, 2024
பார்வைகள்: 4,161

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சொந்தமாகாத அந்தக் குத்தகைப் பூமிக்கு ஒன்பது...

இறப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 4,567

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நீண்டு வளர்ந்திருந்த ஓர் அழகான தென்னை...

அட்சய வடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,934

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆலமரம் சாய்ந்து விட்டது. நோர்த்மாத்தளைச்சந்தி ஆலமரம்...

கறிவேப்பிலைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 3,194

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இராமையா கிழவனுக்கு நித்திரை வரவில்லை. புரண்டு...

இரக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 4,161

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நெடுஞ்சாலை உருகிப் பிசுபிசுத்தது. உச்சியில் பீறிட்ட...

தெளிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 4,659

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை...

புதிய ஊற்று
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2024
பார்வைகள்: 6,857

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆவலுடன் எதிர்பார்த்து. எதிர்பார்த்திருந்து. ரமழான் தலைப்...

ஈட்டிக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 13, 2023
பார்வைகள்: 7,909

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் குருடன். பிறவிக் குருடனல்ல, குருடானவன்....

பிறந்த மண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2023
பார்வைகள்: 7,756

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணித்தியாலக் கணக்காக “பிரிட்டிஷாரின் கீழ் இலங்கை”...