கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1572 கதைகள் கிடைத்துள்ளன.

காலப்பயண ஆர்வலர்களின் சந்திப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 6,626

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் நண்பன் ராம்ஜியை ஹேலோபோனில் அழைத்தேன். சில நொடிகளில் அவனது ஹேலோகிராம் உருவம் ஆவி போல் என் முன்பு தோன்றியது....

ஈவதில் என்ன எதிர்பார்ப்பு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 7,086

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கோமதிக்கு பிறருக்கு கொடுப்பது என்றால் அது அல்வா திங்கறா மாதிரி, அதில் அலாதி பிரியம் அவளுக்கு. ‘ஏன் கோமு   ஈரோடு...

Hello World!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 6,665

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கடவுள் மீட்டிங் அறைக்குள் நுழைந்து தனக்காகக் காத்திருந்த, தான் பதில் சொல்லியாக வேண்டிய நான்கு டைரக்டர்களையும் பணிவுடன் வரவேற்றார். பிறகு...

அல்பனில்லையா நான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 11,560

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வசந்த் வாட்டமாக இருந்தான். ‘என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? ஒடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்றாள் மனவி. ‘ஒண்ணுமில்லை…!’ மழுப்பினான். ‘ஒங்களை...

வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 6,040

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்ன பிரபா, காலையிலேயே ஆரம்பித்து விட்டாய்” என்று தன் மனைவியிடம் கேட்டான் சேகர். கையில் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்...

ஓரு சோறு சிந்தினால்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 5,665

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘ஒரு சோறு சிந்தினால் ஒன்பதுநாள் பட்டினி’ என்றுஅன்றைய நாட்களில் அம்மா நான் சாப்பிட உட்காரும் போதெல்லாம் சொல்வாள். என்னமோ அந்தக்...

இரண்டு மேதைகள் சந்தித்த போது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 6,408

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மோனா லிசாவை வரைந்த விஞ்ஞான மேதை டாவின்சிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பத்து வருட கடின உழைப்பிற்கு பிறகு, பல விதமான...

அழைப்பில் அலாதி ஆனந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 6,432

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக...

போயந்தி…! போயே போச்சு! இட்ஸ் கான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 10,836

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வந்திருந்த பிரஷர் எங்க போச்சு, எப்படி போச்சன்னே தெரியலை….! ஒரு டாக்டர்ட்ட போகலை! ஒரு மருத்துவம் பார்க்கலை! நோய் மாயமா...

செத்தாண்டா சேகர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 10,841

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சேகர் சுத்த சைவம். முட்டை கூட தொடாத வர்கம். கல்யாணத்துக்கு சைவ குடும்பமா தேடித் தேடி அவனுக்குப் பெண் எடுத்தார்கள்....