கதைத்தொகுப்பு: புனைவு

73 கதைகள் கிடைத்துள்ளன.

ரூபா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 5,754
 

 “நீங்கள் ஒரு சுவாரஸ்யமான கதையைக் கவனிப்பீர்களா?’ வியப்பில் நான் அந்த மனிதரைப் பார்த்தேன். சற்று முன்னர்தான் நாங்கள் அறிமுகமாகிக் கொண்டோம்,…

இறப்பதற்கு இன்னும் எத்தனை மணி நேரங்கள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2023
பார்வையிட்டோர்: 5,629
 

 நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனாலும் என் கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் என்னுடைய மோசமான உணவுப்…

மூளையின் ஆழத்திற்குள் ஒரு தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 3,990
 

 பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சஞ்சய் எனது வேண்டுகோளைக் கேட்டு திடுக்கிட்டார். “என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பிட்காயின்களை…

மாய உணவகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 4,707
 

 “நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து விட்டீர்கள்,” கூகுள் மேப்ஸ் பெண்மணி பெருமையுடன் அறிவித்தார். ரமேஷ் காரை நிறுத்தி விட்டு சுற்றிலும்…

தங்க மழை – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 5,461
 

 நான் ஓவல் அலுவலகத்திற்கு வந்த சேர்ந்த போது, கூட்டம் தொடங்கி இருந்தது . அந்த அறையில் நாங்கள் நான்கு பேர்…

நிலாவில் பதிந்த பாதங்கள் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 4,095
 

 ஃபுட் கோர்ட்டில் இருந்த கடிகாரம் இரவு 7:14 என்று காட்டியது. “ரொம்ப களைப்பா இருக்காடா, செல்லம்?” நான் என் மகன்…

புதிய ஐபோன் 15 இன் கில்லர் அம்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 3,347
 

 செப்டம்பர் 13, 2023 அன்று, ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் டிம் குக்,அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நேரலை நிகழ்வில் புதிய ஐபோன்…

ஊர்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 7,693
 

 ஹலோ… நான் ஊர்மியிடம் பேசலாமா, ப்ளீஸ்! ஊர்மி! ராங் நம்பர் தொலைபேசியின் ரிசீவர் கீழே வைக்கப்பட்டதன் கிளிக் ஓசை கேட்டது….

பறக்கும் தலை கொண்ட பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 8,083
 

 என் தந்தையின் உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழர் ஒருவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர். நான் அவரை நேரில் சந்தித்தது இல்லை,…

காலம் மறந்த இடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 7,812
 

 அத்தியாயம்: ௯ | அத்தியாயம்: ௧௦ திருமணம் ஒரு நாளைக்கு ஒரு முறை நான் அடிவாரத்திற்கு இறங்கி வந்து வேட்டையாடுவேன்….