கதைத்தொகுப்பு:கல்கி

385 கதைகள் கிடைத்துள்ளன.

ஈரம் பூத்த நெருப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,314

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…? இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல.. “மூணா? மூன்றையா?...

புனரபி பயணம்
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,311

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மயங்கிக் கிடக்கிறாளா அல்லது விழித்துத்தான் இருக்கிறாளா என்று சொல்ல முடியவில்ல; இலேசாக வாயைத் திறந்தபடியே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்திருக்கிறாள்;...

குறையொன்றுமில்லை!
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,842

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புஸ் புஸ் என்று கரிய புகையினை கக்கி கொண்டு, முக்கி, முனகி, அந்த உயர மலைப்பாதையில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஏறி...

கசிவு
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,336

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சந்தோஷ் காலனியில் ஓரே பரபரப்பு… காலனியில் வசிப்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வசைமாரி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். பல அடுக்குகளைக்...

ஒளியும் ஒலியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 18,870

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“” என்ன கௌம்பீட்டியளாக்கும்?” “”போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.” “”தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ… இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.” “”இது...

அடிக்காதீங்க… அவன் என் மகன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,830

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன. தில்லியிலிருந்து சென்னை வரும்...

இவனும் அவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,904

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“தடுக்கி வுழுந்தா பல் டாக்டர் மேலதான் வுழணும். நம்ப ஏரியாவிலேயே அத்தினி பல் டாக்டருங்க இருக்காங்க. இதுக்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார்பேட்டைக்குப்...

ஞாயிற்றுக்கிழமை
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,069

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனால் அவளை ஏதும் செய்ய இயலவில்லை. தானொருத்தி இருப்பதை இவ்வுலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நெடுங்காலமாய்ப் பிரதி எடுத்த...

நந்திங் டு ஒர்ரி
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,045

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூடத் தெரிகின்றது”...

பூக்கள் பூக்கும் தருணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 28,379

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு...