கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1586 கதைகள் கிடைத்துள்ளன.

கட்டுண்டு இருப்பது யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 8,228

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஜுனைத் ஒரு திறமை மிக்க சூஃபி ஞானி. எத்தகைய சூழ்நிலையையும் தனக்கு ஏற்றபடி பயன்படுத்தி, தத்துவங்களை போதிப்பார். ஒரு முறை...

ஆரோக்கிய சாமி
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 32,320

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தனியார் மருத்துவமனை, மாலை நேரம் , மருத்துவர் அறையில் 40 வயதிற்கு மேல் இருந்த வாட்ட சாட்டமான நபர் ஒருவர்...

புற்று…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 8,649

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வழக்கம் போல கணிணியில் முன் அமர்ந்து பெயர் மாற்றம் செய்துகொண்டு ஒரு பிரபல தமிழ்க்குழுவிற்கு அந்த செய்தியை அனுப்பினார் உத்தம...

ரோஜாச் செடியும் இளவரசியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 8,374

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரண்மனையை ஒட்டிய ஓர் அழகிய தடாகம்....

மனமும் அறிவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 8,180

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இருபது வயதில் அனுபவங்களேதும் ஏற்படாத போது அடங்க மறுத்த தனது மனம், பல வித அனுபவங்களைப்பெற்ற பின் அறுபதிலும் அடங்க...

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 7,749

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அப்பா விட்டுட்டுப் போன ஆயிரங்கோடி சொத்துக்கு அதிபதியானாள் அபர்ணா. தன் நிர்வாகத்தில் எல்லாரையும் புதிதாய் நியமிக்க முடிவு செய்தாள். அப்பா...

ஒரு கேள்வி வீணாகிறது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 9,300

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்று விடுமுறை உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் பரமேஸ்வரன். டிவியில் ஒருத்தர் இண்டர்வியூ எடுக்க வந்தார். மைக்கைக் கையில் வைத்துக்...

எது மகிழ்ச்சி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 18,143

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கௌரி ஒரு அரண்மனையில் சமையல் வேலை செய்பவள். அன்றைய தினமும் அவள் வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு அரண்மனைக்கு வேலைக்கு போக...

நல்ல சகுனம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 28,148

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலை 8 மணிக்கு மேல், தனசேகரன் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு (இன்டர்வியு) போறதுக்கு புறப்பட்டு கொண்டிருந்தான். தனசேகரன் கல்லூரி படிப்பை...

உயிர் படிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 9,402

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மருத்துவக்கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சோர்வுடன் வந்த கயா, ‘தான் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருக்கக்கூடாது’ என தன் தாயிடம் வருத்தத்துடன் கண்ணீர்...