கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1554 கதைகள் கிடைத்துள்ளன.

பல்லில்லாத முகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 6,430

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அர்ஜுன், என் எட்டு வயது மகன், தன் அறையிலிருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்தான், “அப்பா, இதப் பாருங்க....

திருப்பம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 4,834

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுஜாதா, ராஜாமணி இருவரும் ஒரு வார இதழை தொடர்ந்து படிப்பதோடு, வாசகர் கடிதங்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிக்கு கடிதம் எழுதுபவர்கள்....

ராஜாராமனின் ராஜினாமா – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 3,664

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ராஜாராமனின் ராஜினாமா, கம்பெனியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திடுக்கிடும் ராஜினாமாவால் சற்று நிலைகுலைந்த மேனேஜிங் டைரக்டர், மேலாளர் சுனில் மேனனிடம்,...

எங்கேயோ கேட்ட குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 7,760

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கல்லூரி காலங்களில் உருகி உருகி காதலித்த வெள்ளை தேவதை மஞ்சுளாவை மீண்டும் தன் மனைவி கமலாவின் ஆபீசில் சக தோழியாக...

செல்(ல) வேண்டாம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 5,070

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“அம்மா…!” “வா கருணாகரா.. மருமக, குழந்தைங்க எல்லாரும் சௌக்கியமா..?” “எல்லாரும் நல்லாருக்காங்கம்மா… அடுத்த வாரம் பசங்களுக்கு லீவு. அழைச்சிட்டு வரேம்மா.”...

தங்க மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 7,615

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நான் ஓவல் அலுவலகத்திற்கு வந்த சேர்ந்த போது, கூட்டம் தொடங்கி இருந்தது . அந்த அறையில் நாங்கள் நான்கு பேர்...

பயணம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 12,303

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“காதல் கீதலெல்லாம் சரிவராது.” கோபமாகக் கத்தினார் நித்யானந்தன். “எனக்கு ரத்தினத்தைப் பிடிக்கலை; பிடிக்கலை; பிடிக்கலை…!” பதிலுக்குக் கோபமாகக் கத்தினாள் கௌசிகா....

உணவகத்தில் ரோபோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 6,392

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நான் என் இருக்கையில் அமர்ந்த பிறகு சுற்றி நோக்கினேன். சிகாகோ நகரில் இருக்கும் சியர்ஸ் கோபுரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில்...

ஐந்து ரூபாய் மிச்சம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 4,734

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எக்ஸ்பிரஸ் ஏழாவது பிளாட்பாரத்தில் நின்றது. முதுகுப் பை தவிர இரண்டு கைகளிலும் சுமைகளோடு இறங்கினார் சங்கரன். அவருக்கு வயது 60....

நிலாவில் ஒரு சொல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 7,718

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் வாழ்வில் முதல் முறையாக மரண பயம் வந்தது. நான் கடந்த மூன்று வாரங்களாக நிலாவில் வசித்து வருகிறேன். அங்கே...