கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2025

258 கதைகள் கிடைத்துள்ளன.

யானைக்கும் பானைக்கும் சரி
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: November 13, 2025
பார்வைகள்: 1,796

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெரியசாமி என்பவர் ஒரு பெரிய செல்வந்தர். அவருக்கு ஒரே மகன். அவனுக்குத் திருமண...

முத்துக்களை மோசடி செய்த வழக்கு
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: November 13, 2025
பார்வைகள்: 1,761

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாணிக்கம் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை....

நெல் வியாபாரியின் மோசடி
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: November 13, 2025
பார்வைகள்: 1,681

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கனகலிங்கம் என்பவன் ஒரு நெல் வியாபாரி. ஒருநாள் அவனிடம் ராமலிங்கம் என்பவன் நெல்...

மோதிர மோசக்காரன் கதை
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: November 13, 2025
பார்வைகள்: 1,750

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரங்கனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ரங்கன் சோமனிடம் வந்தான்.  "சோமா, நான்...

காதுக் கடுக்கனைத் திருடியவன்
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: November 13, 2025
பார்வைகள்: 1,103

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணிவண்ணன் என்பவர் ஒரு வியாபாரி தொழிலில் நல்ல இலாபம் வந்தபடியால் வைரக் கடுக்கன்கள்...

ஆளுக்குத் தகுந்த சாட்சி
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: November 13, 2025
பார்வைகள்: 1,099

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்ணப்பன் என்பவனிடம் விலை உயர்ந்த இரத்தினக்கல் ஒன்று இருந்தது. ஒருமுறை அவன் தேசாந்திரம்...

பூதக் கூண்டில் ஒற்றன்
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: November 13, 2025
பார்வைகள்: 1,244

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாம்பசிவம் என்பவன் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து ஆயிரம் வராகன்கள் சேர்த்து விட்டான்....

சுதந்திர நாளில்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2025
பார்வைகள்: 4,026

கதைப்பாடல் (பழைய கதை புதிய பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே உயர்தொரு ஆலமரம்படர்ந்த விரிந்த கிளையொன்றில்பறவை ஒன்று இருந்ததுவாம். பறவைக் கூட்டில் அதன்குஞ்சுபாசத்தோடு அவைவளரதாயும் உணவு தேடிதினம்தந்து...

கோபு மாமாவின் கடைசி ஆசை!
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2025
பார்வைகள்: 55,905

' தட்…தட்…தட்..' அறைக் கதவு பலமாகத் தட்டும் ஓசை மண்டையில் ஓங்கி அடிக்குறார்போல் கேட்க, அசந்து தூங்கிக் கொண்டிருந்த ராகவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். பக்கத்தில் இருந்த...

ஒருகோடி ஆண்டுகளுக்கு முன் நான்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2025
பார்வைகள்: 6,817

(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (15 வயதில் எழுதிய சிறுகதை) உண்ட களைப்பு. உறங்க முயலும் கண்கள். அன்று...