இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: September 2025

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
253 கதைகள் கிடைத்துள்ளன

வால் அறுந்த கரடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2025
பார்வைகள்: 12,064

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன் ஒரு காலத்தில் இமயமலைச் சாரலில் பனி மிகவும் கடுமையாக இருந்தது. அங்கே...

சித்திரக் குள்ளன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2025
பார்வைகள்: 12,023

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) I  முன்னொரு காலத்தில் ஒரு நல்ல தமிழ்ப் புலவர் இருந்தார். அவருக்கு வனதேவதைகள்...

பேகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2025
பார்வைகள்: 11,792

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பழையபழைய நாளிலே பகரும்இந்த நாட்டையேஅரசர்பலரும் புகழவே ஆண்டான்பேகன் என்பவன். கருணைசேரும் நெஞ்சமும் கனிந்துநோக்கும் கண்களும் உரிமையாகக் கொண்டவன்உயரும்நல்ல பேகனே. சோலையில் உலாவவே சூழ்ந்துமன்னன்...

கழுதையின் பாட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2025
பார்வைகள்: 11,957

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) I ஒரு வண்ணானிடம் கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிவிட்டதால் வேலை செய்ய...

ஆலமரமும் நாணலும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2025
பார்வைகள்: 1,584

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆற்றங் கரை அதனில் அழகான ஆலமரம்நாற்புறமும் விழுதாகி நன்றாய்ப் பரந்ததுவேஓங்கி வளர்ந்திருந்தே ஒன்றாய்த்...

முகத்தில் முகம் பார்க்கலாம்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 9,704

'படித்துவிட்டு வருஷக்கணக்காய் தம்பி சும்மா இருக்கிறானே?! அவனுக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்யுடா சின்னத்தம்பி!’ என்றாள் அம்மா. சின்னத்தம்பியின் தம்பி சொன்னான் 'ரயில்வேல வேலை பார்க்கிற ஒருத்தர் வேலைக்கு...

கண்ணாம்பூச்சி பிள்ளையார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 2,671

இரண்டு தெருவுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக கட்டி விடுவதென , முக்கியமான ஆட்கள் ஒன்று கூடி இரண்டு தெருவுக்கும் கடைசியில் நடுவில் லாரி போகும் அளவுக்கு பாதை...

வந்தான், வருவான், வராநின்றான்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 4,630

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த...

லிப்ட் ப்ளீஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 13,892

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "அப்போ வேற வழியே இல்லைங்கறியா ரூபா?!" என்று கேட்டான் ரங்கதுரை எரிச்சலுடன். அப்போது...

மேடைகளைச் சுற்றி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 3,869

(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 7-8 | காட்சி 9-10 | காட்சி 11-12 ஒன்பதாம் காட்சி (மேடையில் பொதுக்கூட்ட மேடைபோன்ற...