கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2025

243 கதைகள் கிடைத்துள்ளன.

உண்மைக்குத் தடையாக இருப்பது மதங்களே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 5,883

ஹஸ்ரத் ஷிப்லியிடம் ஒரு முறை கேட்கப்பட்டது: “உங்களை சூஃபி மார்க்கத்திற்கு வழிப்படுத்தியவர் யார்?” ஷிப்லி சொன்னார்: “ஒரு நாய்.” கேட்டவர்கள் வியந்தனர். “ஒரு நாயா உங்களை சூஃபி...

மனமும் அறிவும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 8,505

இருபது வயதில் அனுபவங்களேதும் ஏற்படாத போது அடங்க மறுத்த தனது மனம், பல வித அனுபவங்களைப்பெற்ற பின் அறுபதிலும் அடங்க மறுத்த போது அதிர்ந்து போனார் ராகவன். ...

பொய்க்கால் குதிரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 5,782

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "மச்சான்! இன்னிக்குக் களத்தூர் வள்ளியம்மன் கோயில் திருவிளாவாச்சே! நாம ரெண்டு பேரும் போயிட்டு...

காலாட்படை பற்றிய குற்றப்பத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2025
பார்வைகள்: 8,368

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நெடு நாள்களுக்கு முன்பு நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டபோது, இது போன்ற...

ஜல சதுரங்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2025
பார்வைகள்: 2,379

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாட்சி விசாரணைக்காக தென்காசி கோர்ட் வரை வந்துவிட்டு அருவியில் குளிக்காமல் போனால் எப்படி...

இருப்பிடம் விட்டுப் போனவர்காள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2025
பார்வைகள்: 2,611

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு விரிந்து கிடந்தது எங்கும். தலைக்கு மேலிருந்து வானம் பார்த்துக்கொண்டேயிருந்தான். இன்று நிறைய...

இடம் பெயர்தல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2025
பார்வைகள்: 2,893

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீடு திரும்ப வேண்டும் என்றே தோன்றவில்லை. பனியடித்தது லேசாக. ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சுகளில்...

எதிர்பார்த்த முகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2025
பார்வைகள்: 7,088

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இருவருக்கும் ஒரே சமயத்தில் தோணியது. இருந்தும் யாரும் பேசவில்லை. வியர்வை, நசநசப்பாக வழியும்...

அரூப மிருகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2025
பார்வைகள்: 2,443

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தண்டஹாரண்யத்தில் பாதைகள் கிளைக்காத நாள்களில் மூர்க்க விலங்குகளும், நீரோட்டத்தின் சப்தம் அருந்தி நிற்கும்...

அந்தரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2025
பார்வைகள்: 2,654

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஏழு மழையற்ற வருஷத்தின் தொடர்ச்சியால் பஞ்சம் பிழைக்க ஊரைக் காலி செய்து போகும்...