கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2025

243 கதைகள் கிடைத்துள்ளன.

உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2025
பார்வைகள்: 2,844

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாழ்ப்பாணத்துச் சமுதாய அமைப்பிலே, இன்னும் எச்சசொச்சமாகவிருந்து கோலோச்சுகின்ற நிலப்பிரபுத்துவச் சிந்தனைகள் வாழ்க்கைமுறை என்பன...

கூனல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2025
பார்வைகள்: 2,152

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கைத்தொழில் விவசாயத்துறை களில் முசலாளி தொழிலாளி வர்க் கங்கள் இருப்பது எல்லாருக்கும் தெரிகிறது...

குருகுலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2025
பார்வைகள்: 7,441

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நமது முன்னோர் பேணிக் காத் துவந்த உன்னதமான பண்புகள் சில இன்று அதல...

போனால் போகட்டும் போடா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 7,515

1997ல், துபாயில் ஒரு வியாழன் மாலை. மறுநாள் வெள்ளிக்கிழமை “வாரவிடுமுறை” என்பதால் வியாழன் மாலை “கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு” என்னும் பாடல் வரிகள் மக்களின் மனதில்...

சிறந்த நிர்வாகிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 8,652

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மருத்துவமனை வராந்தாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தனக்கிருந்த ஒரே துணையும் இனி இல்லாமல் போய்விடுமோ...

இறுதி இண்டிஃபெடா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 4,639

சார்ஜெண்ட் எஸ்ரா பெரேஸுக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்தது. அவனுடைய தண்னீர்க் குடுவை அவனுடைய உற்சாகத்தைப் போலவே காலியாகியிருந்தது. அவ்வப்பொழுது எழும்பும் காற்று வாறியிரைக்கும் மண்ணும் புழுதியும்...

நயாகராவில் துடுப்பிழந்த படகு ஒன்று!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 75,656

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 ‘ஹரிஸ் நீ சரியாகப் பயந்து போயிருக்கிறாய், நான் எப்படியும் சமாளித்து கொள்வேன், ஆகவே நீதான் முதலில் போகிறாய்’ என்றான் லொவ்பேர்க். ‘அதெப்படி, உங்களைத் தனியே...

அம்மாயி மனசும், ஆலமர சுருட்டும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 14,090

அந்த வீட்டுக்கு நவீன் குடி வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. சமீபத்தில் தான் அவனுக்கு வசந்தியோடு திருமணம் ஆகி இருந்தது. திருமணம் முடிந்தவுடனே, அவனோடு வசந்தியை...

பெண் குரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 11,531

அத்தியாயம் 1.1-1.3 | அத்தியாயம் 1.4-1.6 | அத்தியாயம் 2.1-2.3 1.4 தளிர் இரவில் சரியாகத் தூங்காததனாலோ என்னவோ, பொழுது விடிந்ததும் தலை ஒரே கனமாகக் கனத்தது....

காதல் காவியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2025
பார்வைகள்: 8,496

(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 16-20 | காட்சி 21-23 இருபத்து ஒன்றாம் காட்சி  (மணியின் வீட்டுத்...