கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2025

262 கதைகள் கிடைத்துள்ளன.

நிசப்தம்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2025
பார்வைகள்: 9,690

யாரின் வாயிலும் வார்த்தைகள் இல்லை. எல்லோரும் கண்வெட்டாது படுத்திருந்த மாலாவின் விழிப்புக்காய் காத்திருந்தனர். மாலாவோ இயலாமையினால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். மாலாவை சூழ்ந்திருந்த அனைவரும் ஒருவரை ஒருவர்...

இடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2025
பார்வைகள்: 8,960

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஹேமாவிற்கு அது காதலா என்று தெரியவில்லை. சத்யனின் சிரிப்பு, சுறுசுறுப்பு, சீரான தோற்றம்...

மகிழ்ச்சியான நினைவுகளை மறப்பது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2025
பார்வைகள்: 31,092

"டேய், ரகுபதி. நீ எங்கடா இங்க?" கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த பியரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த ரகுபதி திரும்பினான். அவனுடைய பழைய நண்பன் பாஸ்கர் முகத்தில் புன்னகை...

சதாசிவப் பிரம்மேந்திரர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2025
பார்வைகள்: 16,018

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ('மானஸ ஸஞ்சரரே' பாடியவர்) அந்த இளைஞன் வீட்டுக்குத் திரும்பும் போது வெகுவாகக் களைத்திருந்தான்....

பொய்யும் மெய்யானது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2025
பார்வைகள்: 10,221

அலுவலகத்தில் தனக்குக்கொடுக்கப்பட்ட வேலையில் முழுமனதோடு ஈடுபட்டிருந்தாள் மகி. உடன் வேலை செய்பவர்கள் அலுவலக நேரத்தை வீணாக்கி அரட்டையடிப்பதைப்போல் தானும் செய்ய விரும்ப மாட்டாள். தன்னைச்சுற்றிலும் இருப்பவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக்கூட...

பொன்னர்-சங்கர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2025
பார்வைகள்: 18,663

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-55 46. மாயவருக்கு வரவேற்பு விழா மாயவரின் எதிர்பாராத முடிவு...

ஒரு விடியலுக்கு முன்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2025
பார்வைகள்: 2,823

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மினிபஸ்ஸின் வாசலில் குவிந்து நின்ற சனங்களை இடித்து, விலக்கி வெளியில் கால்களை வைத்த...

தேன் சிந்துமோ வானம்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2025
பார்வைகள்: 2,855

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு கோவிலின் வெளிவாசல் பக்கமாக செருப்புகள் வைத்த இடத்திற்கு...

தப்புக் கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2025
பார்வைகள்: 4,883

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்று எப்படியும் நான் அவளிற்கு கூற நினைத்ததைக் கூறி விடவே வேண்டும்.  மேசை...

அறிமுக விழா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2025
பார்வைகள்: 2,808

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "அறிமுகமான ஆக்கள். ஆறு தருகினமாம். இனி வீடு வளவு தோட்டத்தறையள் போகப் பெடிச்சிக்கு...