கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2025

227 கதைகள் கிடைத்துள்ளன.

க‌ர‌ப்பான் பூச்சிக‌ள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2025
பார்வைகள்: 35,467

ச‌மைய‌ல‌றையில் காலைக் காஃபி த‌யாரித்துக்கொண்டிருக்கையில்தான் அவ‌ள் பார்த்தாள். க‌ர‌ப்பான் பூச்சிக‌ள். மேஜையின் ஒரு விளிம்பில் ச‌ற்று நேர‌ம் கிருகிரு ச‌ப்த‌ம் உண்டாக்கிக்கொண்டு அவ‌ளை ப‌ய‌ப்ப‌டுத்தும் வித‌த்தில் உற்று...

இன்னொருவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2025
பார்வைகள்: 35,413

தன்னைப்போல ஒருவன் இச் சிறிய நகரத்தில் எங்கேயோ இருக்கிறான்; மன உளைச்சலுடன் ஜெ. புரிந்துகொண்டான். சரிவான இறக்கத்தில் மிதித்து இறங்கிவரும் சைக்கிள் ஆசாமி கஷ்டப்பட்டு பிரேக் பிடித்து...

குற்ற‌ப் ப‌த்திரிகைக்குப் ப‌தில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2025
பார்வைகள்: 35,412

நான், கெ.ஸ‌த்ய‌ரூப‌ன், க‌ட‌ந்த‌ ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ளாக‌த் த‌ங்க‌ள் ஆஃபிஸில் ஒரு ஏவ‌லாளாக‌ப் ப‌ணிபுரிந்து வ‌ருகிறேன். இக் கால‌ம் முழு‌தும் என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ வேலைக‌ளை முறையாக‌வும் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌வும்...

இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப்பற்றி ஒரு குற்றச்சாட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2025
பார்வைகள்: 35,266

ஸார், எத்தனையோ நூற்றாண்டுகள் பழையதான பெரிய ஸ்தாபனமாகும் இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரி. இந்த நிறுவனம் இன்று தகர்ந்துபோய்க் கொண்டிருக்கின்றது. இன்றைய நிலை தொடர்ந்தால் இது சீக்கிரமே அழியும்....

உங்களுக்காக ஒரு மரணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2025
பார்வைகள்: 35,504

மரணத்தைப் பற்றி என்னிடம் முதலில் சொன்னது கார்த்து என்ற மருத்துவச்சி. சுருக்கங்கள் விழுந்த முகமும் தொங்கிய முலைகளும் கொண்ட கார்த்து என்ற மருத்துவச்சி. இருபது வருடங்களுக்கு முன்னால்...

உலக முடிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2025
பார்வைகள்: 35,362

முடிவு ஆரம்பித்தது. ஆரம்பித்தது என்று சொன்னால் அப்போதுதான் ஆரம்பித்தது. அந்த ஒரு நொடிக்குள்ளாக அவனுடைய‌ இரண்டு பிறவிகளின் கதை முடிந்தது. மூன்றாம் பிற‌வியின் முடிவு காலமும் நெருங்கிற்று....

குதிரை வண்டித் தாத்தா…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 14, 2025
பார்வைகள்: 5,737

(கதைப் பாடல்) குதிரை வண்டித் தாத்தாவைக் கோயில் ஒன்றில் சந்தித்தேன் அதிர வைக்கும் கதைசொல்லும் அழகை எண்ணிப் பிரமித்தேன்! கிழிந்த வேஷ்டி மேல்துண்டு கிறங்க வைக்கும் கண்ணுண்டு...

அடிமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 14, 2025
பார்வைகள்: 18,288

மீனாட்சி சுந்தரம் இல்லம் , நான்காம் வகுப்பு படிக்கும் தன் மகன் வருணை நோக்கி , கையில் பிரம்புடன் கோவமாக வீட்டிற்குள் நுழைந்தான் பிரசாத். கோவமாக உள்ளே...

வாழ்க்கைச் சக்கரம்..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 14, 2025
பார்வைகள்: 6,240

சுந்தரேசன் கன்னாடி பேழைக்குள் சடலமாய் மலர்மாலைகள் சூழ கிடத்தப்பட.. அவரது படமோ கண்ணாடி பிரேம் போட்டு மேலே தொங்கியது.  டேய் விஷ்ணு பூசாரி வந்துட்டாருடா. கீழ வா,...

மனசுக்குள் மாலதி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 14, 2025
பார்வைகள்: 6,151

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 ராகுலுக்குக் சாதாரண சுரம்தான். ஒருவேளை மாத்திரை மருந்தில் குணமாகி விட்டது. 'விளையாடி வியர்வை சிந்தும் நேரம் தண்ணீர்...