இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: January 2014

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
99 கதைகள் கிடைத்துள்ளன

குஞ்சானியின் டாட்டா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 24,329

“பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்க…ஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா…தைரியமாப் போ…என்ன…நா வரட்டுமா?” கடைக்காரத் தாத்தா கையை அசைத்து விட்டுக் கிளம்பிவிட்டார்....

தகவல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 13,602

வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு...

பூந்தளிர்க் காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 27,429

அலாரம் அடிக்கும் ஓசை நன்றாகவே கேட்கிறது. ஆனால் கண்களை திறந்து கொள்ள துளியும் விருப்பமில்லை. வழக்கமாக 5 மணிக்கு அலாரம் வைத்து விட்டு நான்கு மணிக்கே எழுந்து...

பீமனின் பராகரமம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 36,970

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே மகாபாரதத்திலே பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் சிறந்த சிவபக்தரான புருஷமிருகத்தின் உதவி யுதிஷ்டிரருக்கு ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க தேவைப்பட்டதாம்.. மாயக்...

அவள் பெயர் பூவெழினி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 37,969

ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம். “அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா” லலிதா (எ) லல்லி நூறாவது முறையாக அந்த...

அவள் அப்படித்தான் !
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 9,411

சென்னை. திருவல்லிக்கேணி. வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி. தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள். தனத்திற்கு இரண்டு...

பந்தக்காலு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 8,441

அன்பு நண்பருக்கு வணக்கம்.ரொம்பவுதான் நாளாகிப்போனது உங்களுக்கு கடிதம் எழுதி. ஆமாம்,,,,,,பெண்குழந்தைபிறந்திருக்கிறதாமே, சந்தோசம்,வாழ்த்து க்கள். தங்க ளுக்குதிருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை. மனைவி கருவுற்றவுடன் ஸ்கேன்...

சொந்தக்காறன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 11,704

நான் எதிர் பாராத நேரம் ஏதோ ஒன்று எங்கிருந்தோ வந்து என் முகத்தில் விழுந்தது. 'என்ன இது மோசமாக நோகிறதே.. ? ' என அந்த பக்க...

பணம் காட்டும் நிறம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 14,635

“உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின்...

பட்டாம்பூச்சி மனசும் மதிப்பெண்ணும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 11, 2014
பார்வைகள்: 20,266

கேட்டை திறக்கும்போது, ஹரிதாவின் அழுகுரல், ராமின் செவியை எட்டியது. "பாவம் குழந்தை, இன்னைக்கு எதற்காக லதாவிடம் அடி வாங்கினாளோ...' என்று பத்து வயது மகளிடம் பரிதாபமும், மனைவி...