இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: January 2014

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
99 கதைகள் கிடைத்துள்ளன

வேலையற்றவனின் பகல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 12,907

' புலியொன்றைக் கொண்டு வந்து, அதோட கடவாய்ப்பல்லுல என்னோட பொண்ணைக் கட்டினாலும் கட்டுவேனே தவிர, இவனுக்கு மட்டும் அவளைக் கொடுப்பேனெண்டு கனவுலையும் நினைக்காதே அக்கா' பழைய சோற்றினை...

சிறகொடிந்த தீயினிலே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 29,148

மனம் நிறையக் கல்யாண ஆசைக் கனவுகளோடு தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடி வானத்திலிருந்து இறங்கி வரும் ஒரு தேவ புருஷனை எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் சராசரிப் பெண்கள்...

நாவலுக்கான 23 குறிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 15,473

1. ஒரு ஊர் எனில் அதற்கு பல எல்லைகள் இருப்பது வாஸ்தவமான விஷயம் தான். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. எனக்கோ நான் தற்காலிகமாக வசிக்கும் ஊரில்...

கால்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 10,228

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பப்பு அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்தவாறு பிறகால் நடந்தான். அரையிலிருந்து நழுவி விழும்...

குட்டி மேஜிக்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 9,422

"இந்த ஓரப்பார்வை எதுக்கு..." "என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ..." "ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு உகந்தது." "அங்கதா கிளுகிளுப்பு ஆரம்பம்." "உதட்டுலே...

மழையில் நனையும் புறாக்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 26,609

திடீரென்று வந்த மழையால் குளிர்ந்திருந்தது பூமி மட்டுமல்ல தீபாவின் மனதும் தான். அலுவலக வேலைக்கு நடுவில் அவள் கண்கள் ஜன்னலில் முட்டி மோதி நின்றது. அங்கே சில...

“ஆரிய” முத்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 12,063

ஒரு இண்டு இடுக்கு கூட விடாமல் வெயில் பிரம்மாண்டமாய் எங்கும் பரவி வழிந்துக் கொண்டிருந்தது. சல் என்று ஒரு ரீங்காரம் வேறு இருந்தது கூடவே. ஆனால் முத்துவுக்கு...

மனசு..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 12,463

கருவேல மரங்கள், வேப்ப மரங்கள், புளிய மரங்கள், குளங்கள், கண்மாய்கள், அந்த கண்மாயின் அருகிலேயே குடியிருக்கும் அய்யனார் சாமிகள் என அனைத்தையும் வேகமாக கடந்து கொண்டிருந்தது பேருந்து....

இழப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 12,786

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர் உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை...

காந்திபுரத்து ராமுக்கண்ணு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 13, 2014
பார்வைகள்: 23,871

ஆச்சர்யம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன். சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான். ‘பன்’னைப் பிய்த்து மெதுவாக டீயில் நனைத்துத்...