இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: January 2014

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
99 கதைகள் கிடைத்துள்ளன

பொம்மலாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 26,641

கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி உண்டு. இன்னிக்கு பார்த்து வெளியூருக்கு...

தீபாவளி?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 20,939

டிரிங்...டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 8.30...

தீபாவளிப் பரிசு
0 (0)

இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 13,273

இன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல் வந்து போகும் தீபாவளிக்கு இந்த வருடம்...

மறைமுகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 17,276

அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52 வயதாகும் கேசவன் ஒரு தனியார் கம்பெனியில்...

பரம்பரைச் சொத்து
0 (0)

இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 11,743

காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. சாதகமும் செய்ய முடியவில்லை. இன்று எழுந்தே...

கட்டில் தோழன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 13,269

முட்டையிட்ட பதினெட்டாவது நாள் புறா குஞ்சு பொறிக்கும். அவ்வளவு நீண்ட ஆயுள் எனக்கு இல்லை. நான் இறப்பதற்குள் அந்தப் புறா குஞ்சு பொறித்துவிடுமா? அதற்கு வாய்ப்பு இருப்பதாகத்...

லே ஆஃப்
0 (0)

இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 11,625

சதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக காத்துக் கொண்டிருந்தன. ஆம், ப்ரீமான்டிலிருந்து காலை...

அக்கம்மா அக்கா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 12,835

மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் அழுகைச் சப்தம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அடி பாதகத்தி தொண்ணூறு வயசுலையும் கல்லு மாதிரி நான் இருக்கையில,...

இரக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 5, 2014
பார்வைகள்: 19,993

அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை. பகல் உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் போல் இருந்தது. ஒரு வாரமாகவே ஆபீஸில் வேலை அதிகம். வருடாந்திர...

விலக வேண்டிய உறவு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2014
பார்வைகள்: 28,531

ஆட்டோ, கடைத் தெருவில் சென்று கொண்டிருக்க, ஆட்டோவில் உட்கார்ந்திருந்த சாவித்திரி, தன் கணவனிடம், ""என்னங்க அந்த பாம்பே ஸ்வீட் ஸ்டாலில், ஒரு அஞ்சு நிமிஷம் நிறுத்தச் சொல்லுங்க....