கதையாசிரியர்: வாஷிங்டன் ஶ்ரீதர்

49 கதைகள் கிடைத்துள்ளன.

ஓ போடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2024
பார்வையிட்டோர்: 11,336

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சந்துரு அவனுடைய வீட்டில் தன்னுடைய அறையில் வெகு மும்முரமாக கணனியில் சிக்கலான ஒரு கணக்கு போட்டுக்கொண்டிருந்தான்.  அவன் அணுவியல் சார்ந்த ஒரு...

இரண்டாம் வாய்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 2,417

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அமெரிக்காவில்  ஒரு நகர  நீதி மன்றத்தில் கல்லூரி மாணவன் ஜார்ஜ் தன் முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.  அன்றைய வழக்கு ஜார்ஜ் பற்றியது...

சிசிடிவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 9,883

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அவள் வேகமாக நடந்தாள்.  வலது கையில் சிறிய சூட்கேஸ், சிகப்பு நிறம், அவளைவிட வேகமாக சுழன்று சுழன்று...

கனவின் நிறம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 3,650

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலம் மாறும்போது கனவின் நிறம் மாறுவது இயற்கையின் பரிணாமம், நியதியும் கூட. இதை மாற்ற மனித இனதுக்கு இதுவரை இயலவில்லை....

வெள்ளிக்காசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 2,793

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நாங்க புறப்படறோம்…” “அப்படியா, சரி…” “நிச்சயமா நீங்க வரலியா?” “நான்தான் எத்தனையோ தடவை சொல்லிட்டேனே இன்னொரு முறை காரணத்தை சொல்லட்டுமா?”...

பாசாங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 3,504

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாசாங்கு – இருப்பதை மறைத்து இல்லாத்தை இருப்பதைப் போல் எண்ணுவது மட்டுமில்லாமல் வெளிஉலகத்திற்கும் இருப்பதாகவே படம் போட்டுக் காட்டும் உன்னதமான...

நெகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 5,302

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நெகிழ்ச்சி – மகிழ்ச்சியைவிட பன்மடங்கு மேலானது. மகிழ்ச்சி, ஏற்படும் அந்த கணத்தைப் பொறுத்தது. மகிழ்ச்சியை எதிர்பார்த்தும் நாம் செயல்படலாம். நெகிழ்ச்சி...

உயிரும், உரிமையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 5,700

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உக்ரெயின் நாட்டில் நள்ளிரவு கடந்து சுமார் மூன்று மணி இருக்கும். அந்த பழுப்பு நிற மோட்டார் கார்கதவுகளில் மூன்று மங்கிய...

நேரம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 10,592

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘மணி எட்டாகிறதே…எழுந்திருக்காம இன்னும் படுக்கையிலேயே…?’ “ம்..ம்..இன்னும் பத்து நிமிடம்…” ‘ஆறு மணிக்கே எழுந்திருக்க போவதாய் நேற்றிரவு சொன்னாயே…’ ‘ஆமா, சொன்னேன்…அப்போ...

என்ன ஆச்சு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 9,296

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி். பிற்பகல் மூன்று மணி. திடீரென்று ஆபிசில் பரபரப்பு. அன்று ஆபிசில் சுமார்எண்பது பேர் வேலைக்கு வந்திருப்பார்கள்....