கதையாசிரியர்: காரை ஆடலரசன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

மாடி தேவையா ?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 8,150

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வள்ளிக்குக் கணவன் முயற்சி பிடிக்கவில்லை. நகைகளை இழக்க மனமில்லை. ”என்னங்க ! கீழ் வீடே வெளிப் பூச்சுப் பூசாமல் அரையும்...

பாவம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 7,436

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பாமினிக்குத் தன் கணவனை நினைக்க… பொச பொசவென்று எரிச்சல், கோபம். பின்னே! தன் தம்பி. தங்கக் கம்பியைப் பற்றி முகம்...

அவன்-இவள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 6,754

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அறையைத் திறந்து கட்டிலைப் பார்த்ததும் நடேசுக்குச் சொர்க்கம் கிடைத்த மகிழ்ச்சி, மனசுக்குள் குதூகலம். அவ்வளவு பயணக்களைப்பு. காலையில் பேருந்து ஏறி…....

காதல் முடிச்சு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 10,803

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டு முன் உள்ள தோட்டத்து மரத்தடியில் நாற்காலி போட்டு அமர்ந்து, தினசரியை விரித்துப் படித்துக்கொண்டிருந்த தணிகாசலம் முன் உள்ள நாற்காலியில்...

வெறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 6,586

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எங்கள் தெருவிற்கு எங்கிருந்தோ இளமையான, நல்ல வாலிபமான மெருன் நிறத்தில் ஆண் நாய் ஒன்று அடுத்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது....

தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 6,674

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”என்னங்க! சாப்பிட வாங்க.” அழைத்தாள் மனைவி மரகதம். ”அம்மாவுக்கும் போடு.” என்றேன். அம்மா காலையில்தான் கிராமத்திலிருக்கும் தம்பி வீட்டிலிருந்து வந்தாள்....

எதுக்கு இப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 6,028

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சுவேதா ஸ்கூட்டியைக் கொண்டு வந்து வாசலில் நிறுத்த…. அதிலிருந்து இறங்கிய கணவர் சுரேசைப் பார்த்த பூமிகாவிற்குள் சின்ன அதிர்ச்சி. ‘போகும்போது...

கூட்டுக் குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 10,995

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பத்தாண்டுகளுக்குப் பிறகு நண்பன் சோமசுந்தரம் கிராமத்திற்கு வந்த துரைவேலுவிற்கு அதிர்ச்சி, ஆச்சரியம். காரணம், ஏழ்மையாய் இருந்த குடிசை வீடு கோபுரம்....

மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 7,859

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அதிகாலை. வழக்கம் போல தேசிய நெடுஞ்சாலை 45 ஒரம் என் நடைப்பயிற்சி. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவன்  ஒதுங்கி செல்ல….நடு...

மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 5,649

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மூன்றாம் வகுப்பு மகேஷ், பேரனை அழைக்க அந்த பள்ளிக்கூட வளாகத்திற்குள் நுழைந்த தாமோதரன் அவன் வந்ததுகூட அறியாமல் அங்கு பிரமாதமாய்...