கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படி பண்ணலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 2,362

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கும் அந்த நாயிற்கும் இப்படி ஒரு மனகசப்பு ஏற்பட்டு விட்டது. தினம் தினம் அந்த பாதை வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன்....

நியாயங்கள் மறைந்து போகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 2,430

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நீங்க அவங்களுக்கு என்னவாகனும்? கேள்வி கேட்ட அந்த பெண்ணிடம் சட்டென்று சொல்ல தெரியாமல் விழித்தான் வீர சேகர். அவங்க என்னோட...

மரகதம் கண்ட மர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 4,273

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரவு எட்டு மணி இருக்கலாம், எழுத்தாளர் மற்றும் குடும்பத்தலைவி மரகதம் கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறாள். எப்பொழுதும் கணவன், குழந்தைகளின் கூச்சலால்...

ரங்கசாமி வீட்டுக்கு வந்த கார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 3,510

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இந்த கதையின் கரு ந.பிச்சமூர்த்தின் சிறுகதையில் கிடைத்தது. ராசப்பன் கார் தரகர் கன்னையனை பிடித்து ஒரு அம்பாசடர் காரை குறைந்த...

எல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 2,659

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தா..த்தா.த்தா..குரல் கொடுத்தான் ஹூக்கோ..மே..மே..மே..ஆட்டுக்குட்டி சத்தம் மட்டும் கொடுத்தது. மீண்டும் குரல் கொடுத்தான் த்தா..த்தாஆ, ஹூக்கோவின் அழைப்புக்கு, மீண்டும் பதில் குரல்...

காணவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 5,197

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மணி ஏழாகி விட்டது, ‘ஆறு பத்துக்கு’ ‘டாணென்று’ வீட்டுக்குள் வந்து விடும் வாசுகியை இன்னும் காணவில்லை. செல்வத்துக்கு பயமாய் இருந்தது,...

வாய் பேச்சில வென்றவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 4,668

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேகமாய் வந்த கார் ஒன்று ! அதிலிருந்து இறங்கிய ஆறு பேர், ஒருவன் இவர்களை வழிநடத்தி அந்த பழைய கால...

சொன்ன சொல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 3,460

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதீஜா பேட்டை, கமிசன் வியாபாரி, ஏழெட்டு கடைக்கு சொந்தக்காரர் ‘செளகத் அலிக்கு’ அன்று இரவு தூக்கம் வரவிலை. அங்கும் இங்கும்...

பாம்பு வாலை பிடித்தால்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 2,357

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த கேள்வியை கேட்டவுடன் என் கையில் இருந்த விஸ்கி கூட சல சலத்தது. என்ன என்ன சொன்னீர்கள் குழறலுடன் வார்த்தைகள்...

பிரான்சிஸ் பீட்டரின் கோபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 4,811

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திடீரென கண் விழித்த பிரான்சிஸ் பீட்டர், அடடா நீண்ட நேரம் துங்கி விட்டேன் போலிருக்கிறது. எழுந்து உட்கார நினைத்தவன். சட்டென...