கதையாசிரியர்: நிர்மலா ராகவன்

140 கதைகள் கிடைத்துள்ளன.

கல்யாணமே வேண்டாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 11,659

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை....

மைதானத்தில் மெய்ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 8,226

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இன்று எனக்கு முதல் இரவாம். தூங்கப்போகும் இடத்திற்கு எதற்கு இவ்வளவு அலங்காரம்! உடல் களைப்பும் தூக்கக் கலக்கமும் ஒருசேர, எரிச்சல்தான்...

அம்மாவுக்குப் படையல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 6,017

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா. அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ...

அள்ளிக் கொடுத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 3,614

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘எவன் எவனுக்கோ பேரும் புகழும் கிடைக்குது!’ கையிலிருந்த தொலைபேசியை சோபாவின் பக்கத்தில் எறிந்தார் பழனியப்பன். அவருக்கு எழுந்த எரிச்சலில் தூர வீசியிருக்கலாம்தான். ஆனால்...

சாரதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 4,849

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஊதுபத்தி விட்டுக்கொண்டிருந்த புகை சிதைவாகிக்கொண்டிருந்த உடலிலிருந்து எழும் துர்வாசத்தை தணிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. அதன் அருகே அருகே அமர்ந்திருந்த சாரதா...

மந்தி(ரி) மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 4,259

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த மிஸ்.கமலாம்பாளின் கவனம் தடைப்பட்டது.  அந்த மூன்று மாணவர்களும் எழுந்து வெளியே நடையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். தங்களை யார்...

முதலிரவில் மயக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 5,168

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கல்யாணப் பத்திரிகைகளை என்முன் வைத்துவிட்டு, “வித்யா! ஒன்னோட சிநேகிதிகளுக்கு அனுப்பிடு,” என்று சொல்லிவிட்டு அம்மா போய் அரைமணிக்குமேல் ஆகிவிட்டது. சற்று...

அஷ்டலட்சுமியில் ஐந்துபேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 5,812

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மூன்றாவது மகள் பள்ளியிலிருந்து திரும்பியதும், புன்னகையுடன் கேட்டாள், ஞானம்: ‘இன்னிக்கு யாரோட சண்டை?” வலியப்போய் சண்டை போடமாட்டாள் என்று தெரியும்தான்....

தந்தை யாரோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 8,919

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னங்க! டாக்டர் என்னமோ சொன்னாரே…?” என்று இழுத்தாள் இந்திரா. அவளது கேள்வியில் அச்சமிருந்தாலும் அதில் அடங்கியிருந்த ஆர்வமும் எனக்குப் புலப்படாமல்...

ஆதர்ச மனைவி(?)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 5,083

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஒங்கப்பனையும் ஒரு மனுசனா மதிச்சு, பொண்ணு கேக்கப்போனேன் பாரு!” மேற்கொண்டு அவன் உறுமியது ரயில் விட்ட பெருமூச்சில் அடிபட்டுப்போயிற்று. சிறிது...