கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

மரபணு மாற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 3,839
 

 காலைமணி. 10. 30. இதமான குளிரில் ஊட்டி தொட்டபெட்டா அருகில் உள்ள காமராசர் முதியோர் காப்பகம் எவ்வித கூச்சல் குழப்பமின்றி…

தனிக்குடித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 3,809
 

 நான் அண்ணன் வீட்டு வாசல் படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த என் அண்ணி…

(தாம்)பத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 4,480
 

 குடும்பத்தை எவ்வாறு நடத்துவது நாட்களை எப்படி நகர்த்துவது..? என்று புரியவில்லை. மனைவி பவித்ரா இப்படி பிடிவாதம் பிடிப்பாள் என்றோ..முரண்டு செய்வாள்…

நூலிழை நேசம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 9,729
 

 கூரை குடிசைக்குள் கூதற்காற்று இறுக்கமாக அடித்தது. போர்த்தியிருந்த போர்வையையும் மீறி உடம்பிற்குள் குளிர் ஊசியாகக் குத்தியது. மாலினிக்கு…ஏதோ ஒன்று உறுத்த…

கதிரேசன் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 4,049
 

 அதி காலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகு வேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க…

ஆட்டம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 12,723
 

 ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க…

பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 11,660
 

 “எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க…? “கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள். பதில்…

ஏன்..? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 11,423
 

 சிறிது நாட்களாகவே அமிஞ்சிக்கரை ஆறுமுகத்தின் பெயரை தின, வார, மாத பத்திரிகை, இதழ்களில் காணாதது கண்டு கணேசனுக்குள் ஏகப்பட்ட திகைப்பு,…

நிறை – குறை குடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 3,812
 

 கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. காரம் சாரம் குறையாமல் அலமேலு முகம் சிவந்து ‘ புசு புசு ‘ வென்று…

சம்பாத்தியம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 4,012
 

 சென்னையில் நண்பனின் மகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுப் பார்ப்போம், சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக் குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள்….