கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

கர்ம பலன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 2,483
 

 நம் வாழ்க்கையில் பல அதிசயங்களை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அதில் ஒன்று தற்செயல் ஒற்றுமை. “உன்னைத்தான் நினைத்தேன்……

எமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 2,464
 

 அன்று திங்கட்கிழமை. மயிலாப்பூர். அன்று மாலை தான் இறக்கப்போவது பாவம் மூர்த்திக்குத் தெரியாது. மூர்த்தி காலையிலேயே எப்போதும்போல் சுறுசுறுப்பாக எழுந்து,…

தாரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 14,818
 

 மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச்…

அப்பாவின் மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,892
 

 (இதற்கு முந்தைய ‘ஜே.கிருஷணமூர்த்தி (ஜேகே)’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அன்றைய ஹிண்டுவில் வேறு செய்திகள் எதையும்…

ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஜேகே)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 2,034
 

 (இதற்கு முந்தைய ‘காமராஜ் மரணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அவனுடைய தனிமை வாழ்க்கை அப்பாவுக்கு வேதனை…

காமராஜ் மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 2,229
 

 (இதற்கு முந்தைய ‘அப்பாவின் அசைவச் சாப்பாடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இந்திராகாந்தி அவசரநிலைமை பிரகடனம் செய்தார்….

அப்பாவின் அசைவச் சாப்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 2,037
 

 (இதற்கு முந்தைய ‘காமராஜ் நாற்காலி‘ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இனி அவருடைய சாப்பாட்டில் மாமிச உணவை…

காமராஜ் நாற்காலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 2,339
 

 (இதற்கு முந்தைய ‘கண்ணீர்த் துளிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அதிகாரத்தில் இருக்கும் போதும்; அதிகாரத்தில் இல்லாதபோதும்…

கண்ணீர்த் துளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,648
 

 (இதற்கு முந்தைய ‘மதுரை டிவிஎஸ்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). பிறகு கருணாநிதியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த…

மதுரை டிவிஎஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 2,688
 

 பிரியாணிக்குப் பிறகு வெள்ளைச் சோறை பிசைந்து சாப்பிட ஏதோ கோழி ரசம் என்ற ஒன்றை ஊற்றுவார்கள். கூடவே ஒருத்தர் கோழியின்…