வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

தகரப்பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 30, 2023
பார்வைகள்: 5,634

“அம்மா, உன் சாமானெல்லாம் எடுத்து பாக் பண்ணி வெச்சுக்கோ. நாளைக்கு கார்த்தால ஆட்கள் வந்துடுவா... அப்பறம் ஆராய நேரம் இருக்காது. அப்போ உட்கார்ந்து வேணும் வேண்டாம்னு குடஞ்சிண்டு...

நிலாவில் ஒரு சொல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 30, 2023
பார்வைகள்: 8,593

என் வாழ்வில் முதல் முறையாக மரண பயம் வந்தது. நான் கடந்த மூன்று வாரங்களாக நிலாவில் வசித்து வருகிறேன். அங்கே காலனி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக...

மூன்றாம் விதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 30, 2023
பார்வைகள்: 4,249

“அடடா… சுத்தமா மறந்துட்டேன்…?” நெற்றியில் உள்ளங்கையால் தட்டிக் கொண்டார் அப்பா முருகனின் தந்தை சிவா. முருகம் முகம் சுருங்கியது. சிவா குற்ற உணர்வில் மருகினார். வேலை முடித்துக்...

மண்ணும் மழைத்துளியும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 30, 2023
பார்வைகள்: 4,719

ஒரு பெண்ணுக்கு சம வயதுள்ள ஓர் ஆணின் மீது மட்டும் காதல் வருவதில்லை. காதல் என்பது ஒரு வித மன ஈர்ப்பு. அது காலம், நேரம், வயது,...

காலங்கடந்த ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2023
பார்வைகள்: 5,965

கவிதா விட்டத்தை வெறித்தபடி கிடக்கிறாள். .அவள் மனதுபோல அதுவும் இருண்டுகிடந்தது. நேரம் அதிகாலை மூன்று இருக்கக்கூடும்.அவளால் ஒருகணம் கூட நித்திரை கொள்ள முடியவில்லை. தன் வாழ்க்கை பற்றிய...

மரணக் கணக்கு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2023
பார்வைகள்: 3,808

வசந்த் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கிறான் இப்போதெல்லாம்.  இப்போதெல்லாம் என்றால்?  என்று யோசிக்காதீர்கள்.. ஆம் அவனது தந்தை கணேசன் உயிரோடு இருக்கும் வரை 65 வயதை தாண்டிய...

சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2023
பார்வைகள்: 5,751

பூங்கொடி அதிகாலையில் எழுந்து, படுத்து கிடந்த பாயை சுருட்டி ஒரு மூலையில் வைத்தவள், வேகமாக காலை கடன்களை முடித்து விட்டு, அடுப்பை பற்ற வைத்த தண்ணியை சூடாக்கினாள்,...

அம்மா வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2023
பார்வைகள்: 6,161

 “அம்மா வீட்டுக்குப் போ…!” ருத்ரதாண்டவமாடி, வாய்க்கு வந்தபடிக் கூச்சலிட்ட ஆனந்தன், தன் மனைவியின் மீது முடிவாக வீசியச் சொற்றொடர். அமிலம் தோய்த்த ஆனந்தனின் வார்த்தைகள்  அகிலாவின் செவியை தீய்த்துக் கொண்டே உள்ளே...

மண்ணில் இறங்கிய மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2023
பார்வைகள்: 4,467

பறக்கும் தட்டு பறந்து வந்து பாங்காட்டுக்குள் இறங்கியது. பாங்காடு என்று சொல்லக்கூடிய வனத்துக்குள் வாழும் மிருகங்கள் சிதறி ஓடின. அந்த வட்டமான இயந்திரத்துக்குள்ளிருந்து குள்ளமான இரண்டு மனிதர்களைப்போன்ற...

மூக்கில் உள்ள மச்சத்தை அகற்றுங்கள், ப்ளீஸ்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 26, 2023
பார்வைகள்: 12,653

என் மனைவி ஸ்ரேயா தனது பேஸ்புக் ப்ரொபைல் புகைப்படத்தை அனுப்பி, தன் மூக்கில் துருத்திக் கொண்டிருந்த மச்சத்தை அகற்றச் சொன்னாள். நான் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து போட்டோஷாப்...