வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

வாப்பாவுக்கு Can Sir
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 1, 2023
பார்வைகள்: 5,879

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற ஆட்சி புரிந்த மஹிந்த ராஜபக்ஷவின் பூர்வீக கிராமத்துக்கு அருகே உள்ள முஸ்லிம் ஊர் அது. அக் கிராமத்தையும் நகரையும் இணைக்கும் நீண்ட...

என்றும் இருப்பேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 1, 2023
பார்வைகள்: 5,296

(2023ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதற் காட்சி | இரண்டாம் காட்சி  (விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் முதலில் நாம்...

ஒரு தேர்ந்த விற்பனையாளன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 1, 2023
பார்வைகள்: 8,808

நேர்த்தியான உடை அணிந்திருந்த, இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன், பங்களாவின் கேட்டை திறந்து உள் நுழைந்தான். நேராக நடந்து, முன் வாசலில் இருந்த அழைப்பு மணியை...

சொல்புத்தி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 1, 2023
பார்வைகள்: 4,756

இந்நேரம் காமாட்சி இருந்திருந்தால், என்னங்க இந்தாங்க காஃபி என்று இரண்டு முறையாவது தந்திருப்பாள். பார்வையாலேயே  தேவைகளை புரிந்து கொள்ள வேறு யாரால் முடியும்.  காஃபி, இஷ்டப்பட்ட பலகாரம்...

அம்மா!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 1, 2023
பார்வைகள்: 4,995

அடுக்களை வேலைகளை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்த ராஜி, கணவர் எதிரில் சென்று அமர்ந்து கொண்டாள். “ஆமாம், கேட்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஏன் உங்க முகம் ரெண்டு நாளா...

எதிர்நிழல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 29, 2023
பார்வைகள்: 8,169

Yeah, you got that yummy, yum That yummy, yum That yummy, yummy ஃபோனை எடுத்தான். அம்மாதான். “என்னமா?” “ராம்..கதவத் தொறடா..” “ஏம்மா?” “தொறக்கறியா...

என்றும் இருப்பேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 29, 2023
பார்வைகள்: 6,082

முன்னுரை கற்பனைக் கவியரங்குகள், நாடக மேடையில் நடப்பதாக விரியும் இந்த நாடகத்தில் என்னுடைய கற்பனை மாந்தர், கவிஞர்களாக உலா வருகிறார்கள். தங்கள் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....

உப்பிட்டவரை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 29, 2023
பார்வைகள்: 5,953

நாளும் நலம் பாட​ ஆசை! ஆனால், தறஂபோதைய​…. தாயகத் தலைவரினஂ பேச்சுக்கள்….சலிப்பையே தருகினஂறன. அழகிய​ தீவு, கலிங்கத்துப்பரணியினஂ போர்க்காட்சிகளையே விரும்பி நிறஂகினஂறது. முனஂனைய​ தலைவரை (மாமனாரிடம்) விட​..இவரிடம்...

ரயில் பயணங்களில்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 29, 2023
பார்வைகள்: 6,632

கர்னூல், ஆந்திராவின் இன்னொரு தலைநகரமாகும் என்ற அறிவிப்பு சிவகுருவை கடந்த காலம் நோக்கி சற்று அசை போடவைத்தது. 1980களில் ஒரு முறை பெங்களூரில் இருந்து இரவில் அவர்...

அக்கரைப்பச்சை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 29, 2023
பார்வைகள்: 7,800

திருமணத்துக்கு முன் கற்பனையில் எதிர்பார்த்திருந்த வகையான வாழ்க்கை நிஜத்தில் இல்லை என்பதை நடைமுறையில் பார்த்த போது மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது மாலாவுக்கு. மாலா அவளது பெற்றோருக்கு ஒரே...