வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

காரிருளில் ஒரு மின்னல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,574

முன்னுரை ஆரம்பிக்கும்போது, என் கதையை நீங்கள் நம்புவீர்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது. வேறு யாராவது இத்தகைய சம்பவம் தங்கள் வாழ்க்கையில் நடந்தது என்று சொன்னால் எனக்கும் அவநம்பிக்கைதான்...

காந்திமதியின் காதலன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,844

"ஸ்வாமி! இந்தக் கட்டை கேட்கிறதேயென்று வித்தியாசமாய் நினைக்க வேண்டாம்; ஸ்வாமியின் மனத்தில் சாந்தி ஏற்படவில்லையென்று இந்த ஜடத்துக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இது தவறாயிருந்தாலும் இருக்கலாம். அப்படி...

காதறாக் கள்ளன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,310

முன்னுரை சில ஆண்டுகளுக்கு முன்னால் திசையெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். (மாவட்டம் என்பது ஜில்லாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை. தமிழ் வளர்த்த திருநெல்வேலியாதலால்...

கவர்னர் விஜயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,381

ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார் தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன...

கமலாவின் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,911

"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்துவை!" என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத்...

கணையாழியின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 4,000

சகுந்தலை சுயம்வரம் கனவுதான்; ஆனாலும், எவ்வளவு இன்பகரமான கனவு! அசோக வனத்திலிருந்த சீதையிடம் திரிஜடை தான் கண்ட கனவைக் கூறி வந்தாள். சீதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக்...

ஒற்றை ரோஜா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,730

முதல் அத்தியாயம் ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று...

ஒன்பது குழி நிலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,668

1 நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில் பாதிக்குமேல் அவருக்குச் சொந்தம். ஆற்றின் அக்கரையிலுள்ள...

எஸ்.எஸ்.மேனகா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,429

அலைகடலின் நடுவில், 'எஸ். எஸ். மேனகா' என்னும் கப்பல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கப்பல் அதற்கு முன் எந்த நாளிலும் அவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு பிரயாணம்...

என் தெய்வம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 3,732

திருநீர்மலையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு காலமாக இருந்து வந்தது. ஆங்கிலக் கதைகளில் 'கிரெட்னா கிரீன்' என்னுமிடத்தைப் பற்றிச் சொல்கிறார்களே, அந்த மாதிரி நம் தமிழ்நாட்டுக்குத்...