வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

வேர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 8, 2024
பார்வைகள்: 4,191

வானத்தில் மின்னல் வெட்டு வரும்போதெல்லாம் வீட்டில் மின்வெட்டு வந்துவிடுகிறது. தூசுபடிந்த என் அறையில் அலைபேசி விளக்கை ஏற்றி வைத்தேன். தனிமை. தனிமையில் பேசிக் கொண்டிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு...

கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 24, 2024
பார்வைகள்: 4,071

கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். 'இது மனித குலத்தின்...

டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 24, 2024
பார்வைகள்: 6,362

“சாந்தா, ரெடியா?” “ஒரு நிமிஷங்க. டாக்சி வரதுக்கு அஞ்சுநிமிஷம் ஆகும்னு போன் காட்டுது. அதுக்குள்ளே ஏன் அவசரப்படுத்துறீங்க?” என்று அவளுடைய படுக்கை அறையிலிருந்து குரல் குடுத்தாள் என்...

எக்ஸிபிஷன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 16, 2024
பார்வைகள்: 3,439

பள்ளிக்கூடப் பைக்கட்டோடு பேருந்தில் ஏறினான் கதிரேசு. கண்டக்டரிடம் தனது பஸ் பாசை காண்பித்துவிட்டு ஏதேனும் இருக்கை காலியாக இருக்கிறதா என்று முதல் இருக்கை தொடங்கி கடைசி இருக்கை...

விஷப்பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 20, 2024
பார்வைகள்: 5,541

"இனி அவ செத்தா நானில்ல. நான் செத்தா அவ இல்ல. நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி, அப்பா அம்மா வேணாமின்னுதான ஓடிப்போயிட்டா? இனி அவ நம்ப வீட்டுக்குள்ளார வரக் கூடாது. மீறி வந்தா...

நாமே நமக்கு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2024
பார்வைகள்: 2,935

நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு குளிர்காலத்தில் நானும் மனைவியும் மகனுமாகப் பிரயாணத்தை...

அதிர்வு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2024
பார்வைகள்: 3,129

“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது....

நிர்மலன் VS அக்சரா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2024
பார்வைகள்: 2,871

“நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா....

பிச்சைக்காரன் வாந்தி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2024
பார்வைகள்: 2,841

“மொட்டைமாடி - வீட்டுக்கு இரண்டுபக்கமும் வேணும். கீதா வீட்டிலை இருக்கிற மாதிரி. சசியின்ரை வீடு பாத்தனீங்கள் தானே! வீட்டுமுகப்பு அப்பிடி வேணும். நீங்கள் போன வருஷம் கன்பராவுக்கு...

சிக்கனம் முக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2024
பார்வைகள்: 2,454

சம்பவம் (1) “வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அழைப்பிதழ் அடிப்பதில் முயன்று...