வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

உண்டால் அம்ம!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 2,431

வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு...

ஓடும் செம்பொன்னும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 2,579

கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி,...

கிறிஸ்துவ விநாயகர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 9, 2024
பார்வைகள்: 4,189

"மறக்காம நம்ம நர்த்தன விநாயகரப் பாத்துட்டு வாங்க" என்று கிளம்பும்போதே மனைவி ஞாபகப்படுத்தியிருந்தாள். "நம்ம விநாயகரையாவது, மறக்கறதாவது! பொள்ளாச்சி போய் இறங்கினதும், முதல் வேலையே அவரைப் போய்...

ஊடகவாசிகள் கவனத்திற்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 7, 2024
பார்வைகள்: 14,261

பிரேதப் பரிசோதனை முடிந்து வெள்ளைப் பொதியாக வந்து சேர்ந்து வீட்டுக்குள் கிடத்தப்பட்டிருந்தது மதுமதியின் உடல். நேற்றிரவு முதல் நீடிக்கிற பட்டினியாலும், தீராத அழுகையாலும் சோர்ந்து சடலத்தருகே அரை...

வாசிக்க முடியா எழுத்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 6,363

(குறுநாவல்) “மீனாட்சிபுரத்தில ஒங்களோட எட்டாம் வகுப்பு வரை படிச்சேன்” இருகை கூப்பினார் ரத்தினவேல். எதிர்நின்றவர் விழிகள் மேலேறின; இந்த வயதில் இப்படி ஒருத்தர் நேரில் சந்திப்பு என...

மெசியா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,270

“நம்மையெல்லாம் எண்ணிக் கணக்குப் பார்க்கும் வினோத ஆசை ஏனிந்த அகஸ்டஸ் சீஸருக்கு, நாமென்ன அவனது மந்தையா?” முன்னே சிறு பொதிகளைத் தோளிலிட்டு நடந்துகொண்டிருந்த இருவரில் ஒருவன் கேட்டான்....

இனி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,383

மழை இன்னும் விட்டபாடில்லை. காரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில் நனைவது என்றால் மிகவும் பிடிக்கும். அன்று...

நிழல் ஒன்று
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,169

ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும்...

வண்டிக்காரம்மா…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,313

பொன்னியம்மாள் ஒருநாளும் இப்படி நெடுங்கெடயாய் விழுந்து கிடந்தவரில்லை. காலை 4 மணிக்கே அவரது உலகம் விடிந்துவிடும். முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளித்து, தகரப் பெட்டியில், நூல் புடவை...

இறுதி வணக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,168

நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட்...