வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 21, 2020
பார்வைகள்: 19,279

சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை. அவர் அடிக்கடி நினைவு இழந்து...

நாய்ப் பாசம்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 21, 2020
பார்வைகள்: 8,144

பெங்களூரு சென்னை highway யில் சென்னைக்கு சமீபமாய் , வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த டீக்கடை.. டீக்கடை என்று சொன்னால் கந்தசாமிக்கு பொல்லாத கோவம்...

உயிரும் நீயே… உறவும் நீயே…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 21, 2020
பார்வைகள்: 10,469

"அம்மா, ராஜி எங்க?" என்றபடி உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன் மகனின் மகிழ்ச்சி பெற்றவள் பரிமளாவையும் தொற்றிக் கொள்ள "ராஜி மேல ரூம்ல இருந்தா கண்ணா" என்றாள்...

மாறிய நெஞ்சங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 21, 2020
பார்வைகள்: 8,360

மனதில் ரணம் - காயம். அந்த விடிவிளக்கின் வெளிச்சத்திலும் விட்டம் வெறித்தார் வேணுகோபால். வெளியே கும்மிருட்டு. 'கேட்கலாமா...?'மனசுக்குள் கேள்வி எழுந்தது. 'கேட்டால் என்ன சொல்வான்..? !'அதில் அப்படியே...

இரண்டு பிரம்மச்சாரிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 21, 2020
பார்வைகள்: 22,473

மேடும் பள்ளமும் வளைவும் நெளிவுமாக இருந்த அந்த கிராமத்தின் தார் சாலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற களிப்பில் அவனின் கார் துள்ளி துள்ளி ஓடிக்கொண்டிருந்தது ....

அவரவர் ஆசைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 21, 2020
பார்வைகள்: 9,278

பகல் ஒருமணி. மயிலாப்பூர், சென்னை. சேஷாத்திரி தன்னுடைய வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், ப்ரிட்ஜைத் திறந்து ஜில்லென கிங் பிஷர் பீர் எடுத்து அதைப் பக்கவாட்டில்...

அந்தநாள் நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 18, 2020
பார்வைகள்: 10,820

நினைவுகள் சுகமானதா? சுமையானதா? என்னும் கேள்விக்கு என்னைப் பொறுத்தவரையிலும் சுமையானதே, ஆண்டுகள் ஓடிமறைந்தாலும். இரத்தமும் சதையுமாய், உணர்வோடு உடல் இருக்கும்வரை நினைவுகளும் மாறாது, அது இன்பமாவதும் ,...

மச்சு வீட்டு சொந்தங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 18, 2020
பார்வைகள்: 9,772

கண்விழித்த சூர்யா , மச்சிலிருந்து நூலேணியை இறக்கிவிட்டு அதன் வழியே மெதுவாகக் கீழே இறங்கினான். இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்தான். இரவு வெகு நேரம் ஆகிவிட்டிருக்குமோ. அடுக்களைக்குள்...

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 18, 2020
பார்வைகள்: 28,900

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 பாண்ட்லுக்களின் மலைச் சரிவில் உள்ள குகைகளை விட்டு நீங்கிய பின் ஒரு நாள் இரவில் ஒரு பாதுகாப்பான குகையில் நெருப்பிற்கு...

பறக்கத் துடிக்கும் பறவைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 18, 2020
பார்வைகள்: 7,814

நான் அமெரிக்கா செல்வது இது ஒண்ணும் முதல் தடவை கிடையாது. ஆனாலும் தனியாக போவது இது தான் முதல்.!!!!! இது ஆறாவது தடவை என்றால் நம்ப முடிகிறதா?...