வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2020
பார்வைகள்: 6,943

"சௌந்தரம்! சீக்கிரமா ஒரு டம்ளர் தண்ணியோ , மோரோ கொண்டு வாம்மா!” "என்னாச்சு! ஏன் மூச்சு வாங்கறது?! பழனிக்கு பாத யாத்திரை போன மாதிரி மூஞ்சியெல்லாம் வேர்த்து...

விலை மதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2020
பார்வைகள்: 8,515

“பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ பக்கத்திலதான் இருக்கனும்” “நான் எங்கேயும் போகமாட்டேன்...

எதிர் வீட்டு எதிரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2020
பார்வைகள்: 6,849

சேகர், ஜானகி இடிந்து போனார்கள். அவன் ஆத்திரத்துடன் கூறியது இன்னும் அவர்கள் காதுகளில் ரீங்காரித்தது. ஒரு சில வினாடிகளுக்கு முன்தான்...பெண்ணின் அண்ணன் அரவிந்தன் வந்தான் . "வாங்க"ன்னு...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2020
பார்வைகள்: 8,690

அத்தியாயம்-1 பதினோறு மணி நேரம் கடலில் குளித்து விட்டு தன் சிவந்த மேனியை தண்ணீர் போக சிலிர் த்து விட்டு,மெல்ல தன் தலையை கடல் தண்ணீரில் இருந்து...

காயத்ரி மந்திர மஹிமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2020
பார்வைகள்: 15,059

(இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திரம்’ கதையைப் படித்துவிட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்தச் சாமியார் மேலும் தொடர்ந்தார்... “காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிப்பதால் வலிமை; ஆற்றல்;...

இளமைக் காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2020
பார்வைகள்: 7,819

அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் சோலைத் தன்மைக் கொன்டது.குடியிருப்புகள் நெருக்கமான இடங்களில்,வளவுகளும்...

தொடர்பு எல்லைக்கு அப்பால்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2020
பார்வைகள்: 17,669

அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததிலிருந்து தாரிணிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று மாலை ஆறரை மணி வாக்கில் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. "அப்பா என்னமோ பண்ணுதுன்னு சொல்றாருமா....

பாப்பாவுக்கு ஒரு பாட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2020
பார்வைகள்: 8,736

போன வருடம், இதே தீபாவளி விடுமுறைக்கு வந்த அண்ணன்; அவனுடைய நண்பனையும் அழைத்து வந்திருந்தான். முதலில் அவர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த அம்மா; அவன் யார் என்பது தெரிந்தவுடன்...

கடல் அலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2020
பார்வைகள்: 7,204

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய்...

அகிலம் மதுரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2020
பார்வைகள்: 7,768

மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன்! அவனால் பேசமுடியவில்லை! கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது! "டீச்சர்….. டீச்சர் …!…”...