வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

தாயை போல பிள்ள‌ை‌
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2015
பார்வைகள்: 12,132

நம் அனைவருக்கும் ப‌ழயை நினனவுகள் எப்‌போதாவது வந்து கொண்டுதானிருக்கும். ‌ஆனால் எனக்‌‌கோ ஒவ்வொரு நாளும் வருகிறது ‌அதற்கு காரணம் எனது ‌அருமை மகள் ரித்திவிகா. என் பள்ளிப்பருவத்தில்...

55 வார்த்தைகள் கொண்ட சிறுகதை பயணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2015
பார்வைகள்: 11,412

குழதைகளின் அறிவுரை அது ஒரு மழைக்காலம். ஜொவென மழை, தெருவோரப் பிள்ளைகளின் குதுக்குலம் ஆடையில்லாமல்.. குடைப் பிடித்துப் போன பெரியவர் சொன்னார். “ஏய் பசங்களா... மழையில் நனையாதிங்க...

கடைசி இரவு
1 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2015
பார்வைகள்: 11,400

கூர்மையான விசில் சப்தம் மீண்டும் காதுகளை மோதியது. அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி திடுக்கிட்டு எழசெய்து சினத்தைக் கிளறிக்கொடிருந்தது. அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும்...

காகிதகாதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2015
பார்வைகள்: 18,801

சென்னை பல முகங்கள் கொண்ட ஒரு மாநகரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே.....அழகும் அசிங்கமும் நிறைந்த ஒரு இடமும் சென்னைதான்....பகல் முழுக்க கல் சுமந்து ....இரவில் கஞ்சி...

இருள் புன்னகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2015
பார்வைகள்: 15,805

அவன் தளத்துக்கு அடுத்த அரங்கு வாசலிலும், தம்பி தளத்துக் கதவின் பின்னாலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாமா கூடை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அத்தைக்கு அவருக்குப் பக்கத்திலேயே பாய்...

தமிழ் மொழிநண்பர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2015
பார்வைகள்: 7,748

மருதமலை! கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது, முருகன் முகம் என்னை பார்த்து புன்புறுவல் காட்டுவது போல் எனக்கு தோன்றியது, கண் மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றேன்,...

நேற்றைக்கு ராதா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2015
பார்வைகள்: 10,803

ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல்...

கதைவேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2015
பார்வைகள்: 8,718

வணக்கம் சார்! குனிந்து எழுதிக்கொண்டிருநதவன் நிமிர்ந்து பார்தேன்.இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம் என்ன வேணும்? புருவத்தை உயர்த்தி வினா தொடுத்தேன். உங்க...

கண்ணதாசனின் கல்லறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 17, 2015
பார்வைகள்: 18,225

முகுந்தனும் அவன் நண்பர்களும் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அவர்கள் பள்ளியில் கட்டாயம் கண்காட்சிக்கு செல்லவேண்டும், சென்றதற்கு அடையாளமாக நுழைவு சிட்டை வகுப்பாசிரியரிடம் காட்டவேண்டும் என்று அறிவித்திருந்தனர்....

பேஸ் புக்! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 17, 2015
பார்வைகள்: 25,170

ரமேஷூவுக்கு பேஸ் புக், என்றால் உயிர். பேஸ் புக்கில் அவனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்கள்! பேஸ் புக்கை ஓபன் செய்து விட்டால், பக்கத்தில் இடி விழுந்தால் கூட...