வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லி அல்லது மணிராசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 12,607

1868 ஆம் ஆண்டு. இலங்கையின் மலையகம் எங்கும் கோப்பிப் பயிர்ச்செய்கை செழித்துப் பூத்து காய்த்து கொக்கரித்து கோலோச்சிக் கொண்டிருந்தது. உலக சந்தையில் கோப்பியின் விலை மிக உச்சத்தில்...

தண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 10,361

இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரகுராமன், மிகுந்த சோர்வுடன் வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினார். கதவைத் திறந்த அவர் மனைவி வசுமதியின் முகம் வாடி...

கப்பி மண்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 8,827

தொட்டுப்பார்த்தலட்டும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகும் கிலோ 150 என்றார்கள். லட்டுக்கொஞ்சம் பதம் கூடித்தெரிந்தது.தொட்டுப்பார்த்தாலே கொஞ்சமாய் அமுங்கியது.மைசூர்பாகு அப்படியில்லை.பதமும் இனிப்பும் சரியான விகிதத்தில் இருந்தது.கேட்டதற்கு தீபாவளி நேரம் கொஞ்சம்...

அவன் பார்த்துப்பான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 13,451

இன்று சாப்பாட்டுக் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ”எல்லோரும் ஒரே லைன்லே வாங்க” என்ற குரல் மாற்றி மாற்றி ஒலித்தது.மூலையில் ஒரு கை வண்டியில் அமர்திருந்த அவன்...

முதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 25,812

சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்தால் சிறுகதை எழுதிவிடலாம் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். வாங்கியபிறகுதான் தெரிந்தது அது ஒரு சிறுகதை தொகுப்பு...

தர்மக்கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 11,276

செந்திலுக்கு இன்று சம்பளநாள். மகிழ்ச்சியாக இருந்தான். இரவுச் சாப்பாdட்டை வெளியிலேயே முடித்துவிட்டு இப்பொழுதுதான் அவன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான். சம்பளப்பணத்தை பத்திரமாக பெட்டியில் வைத்து மூடினான். தன்...

முடிவிலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 11,157

திடீர் பெருமழை.சில நிமிடங்களுக்கு முன் உடலை உருக்கிய வெயில் இருந்ததாக நினைவு.மானுட மனதின் மாற்றத்தை ஒத்த வானிலை மாற்றம்! பொறுத்து கொள்ள முடியாத வயிற்று வலி காலை...

வாசம் இழந்த மலர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 8,965

அன்று என் கையைப்பிடித்து என்ன அழகான கைகள் உனக்கு என்று சொன்ன நீங்களா, என் கையைப்பிடித்து இழுத்து கீழே தள்ளினீர்கள், விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி கிடந்த...

இனஸ்பெக்டர் குமார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 11, 2015
பார்வைகள்: 21,231

குமார் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தான்.ஆனால் அன்றைய மழை சூழல் குமாருக்கு சிறிது தடையை தூவி பெய்து கொண்டிருந்தது. குமார்,மழை பெய்கிறதே சற்று உடற்பயிற்சி மேற்கொண்டு விட்டு செல்லலாம் என...

ராஜாராமன் ஜட்டியில் ஊறுகாய்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 5, 2015
பார்வைகள்: 24,164

மாப்பிள்ளே....இந்த ஊறுகாய ருசி பார்த்து சொல்லுங்க. நீங்க தொட்டா ராசியா செலவாகும்...என்று சுந்தரவல்லி நாச்சயார் என்கிற தாயாரு சொன்னன்னபோது மேற்படி ஊறுகாய் பிரபல்யம் டென்மார்க் வரை போகும்...