வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

ஈயும்-தேனீயும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 18, 2015
பார்வைகள்: 12,574

அது ஒரு அடர்ந்த காடு, அதில் புன்னை மரங்கள் அதிகம். பலவகையான மா மரங்கள் நிறைந்திருந்தன, வரிசையாக நெட்டிலிங்க மரங்கள் உயர்ந்திருந்தன எங்கும் கண்டிராத செயலை மரங்களே...

பாட்டியும் பேரனும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 18, 2015
பார்வைகள்: 31,940

யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம் ’ப்ராஹ்மண-பந்து’ "பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்", என்றான் ஆறு வயதுப் பேரன். "நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!" பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள,...

பாதை தவறிய பைத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2015
பார்வைகள்: 11,724

(ஒரு கிழக்கிலங்கைக் கிராமம் 1986?) ஊரைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீர், மதிய வெயிலில்,அலுமினியத் தகடாய்ப் பள பளத்துக்கொண்டிருந்தபோது,அவள் தனது சேலையை முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு...

பேய் அடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2015
பார்வைகள்: 12,635

டிவியில் கதையல்ல நிஜம் நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. வைத்த கண், திறந்த வாய், நீண்ட காது , சாந்தி பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு ஆகிவிட்டபடியால் இது போன்ற பேய் சமாச்சாரங்கள்...

கௌரவப் பிச்சைக்காரர்கள்!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2015
பார்வைகள்: 11,674

அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் பரபரப்பை தனதாக்கிக்கொண்டு ஓடும் காலை நேரம். ஆண், பெண் என்ற பேதமோ, இரவு பகல் என்ற சிந்தனையோ இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே...

சாதாரணமாகும் அசாதாரணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2015
பார்வைகள்: 12,674

‘தியா’...... “என் செல்லமில்ல! மணி எட்டரை ஆகுது. சீக்கிரம் படுக்க போம்மா. வருண் அவளை கொஞ்சம் தூங்க வைங்க மணியாகுது, அப்படியே இந்த குப்பையைக் கட்டி வெளியே...

என் அருமை சந்திரிக்கா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2015
பார்வைகள்: 55,000

கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம். இரவு 1 மணி படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே...

கண நேர மீட்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2015
பார்வைகள்: 26,729

அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார இதழில் பிரசுரமாகியிருந்ததுதான். ஏற்கனவே அவனது படைப்புகள் அவ்வப்போது...

எச்சரிக்கை (இது உங்களுக்கும் நடக்கலாம்)
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2015
பார்வைகள்: 21,514

மதிய நேரம் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது... மழைக்கு பின்னால் வரும், வெயில் அதிகப்படியான வெப்பத்தை சுரந்து கொண்டிருந்த நேரம்...அனல் காற்று, அணத்திக் கொண்டு வருவதும் போவதுமாய்...

மானுடம் போற்றுதும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 11, 2015
பார்வைகள்: 31,290

பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு நிரப்பிய வாசுதேவன், "கோபி, உன் சவாலை...