வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

ஞான ஒளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2023
பார்வைகள்: 4,041

தண்ணீரில் தாமரை இருந்தும் பட்டும் படாமல் இருப்பது போன்ற இரவு. கருச்சான் குருவிகளின் "கிரிச் கிரிச்..." சத்தம். மின்மினிப் பூச்சிகள் அங்குமிங்கும் மின்னிக் கொண்டிருந்தன. அவைகளோ, நட்சத்திரங்கள்...

அவள் பெயர் பாத்திமா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 27, 2023
பார்வைகள்: 6,098

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு...

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 25, 2023
பார்வைகள்: 4,330

"அம்மா... ஆ. அய்யோ..." என்று ஆட்டோவுக்குள்ளிருந்து அலறல் சத்தம். ஆட்டோவும் மின்சார வேகத்தில் மருத்துவமனையில் வந்து நின்றது. இளம் பெண்ணை ரெண்டுபேர் சேர்ந்து தூக்கி வேகமாக ஓர்...

ரேணுகா – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 21, 2023
பார்வைகள்: 6,070

வாடிப்போன வயல்வெளியாய் கார்த்திக்கின் இல்லம். வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. தெருநாய்கள் கூட வேலைகளை நிறுத்திவிட்டு கூட்டத்தினரையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. பழம் இருக்கும் மரம் போல, சில...

அப்பாவுக்கு ஒரு கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 17, 2023
பார்வைகள்: 3,619

அது ஒரு மார்கழி பொழுது; அதிகாலை, பனித்துளிகள் சாலையோர மரங்களில் படுத்துறங்கின. ஒன்றிரண்டு வாகனங்கள் இருளை கடந்து சென்றன. அந்த வாகனங்களின் சத்தம் கூட வந்து சேரவில்லை...

வெள்ளப்பெருக்கு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 15, 2023
பார்வைகள்: 4,047

உழவுத் தொழிலையே நம்பி வந்த சொக்கையன் காவிரியில் தண்ணீர் இல்லை என்றாலும் தன் பணியை விடுவதாக இல்லை. காவிரியில் நீர் வரும்; மழையும் வரும் என்ற நம்பிக்கையில்...

என்னவளே நீயிருக்க! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 9, 2023
பார்வைகள்: 6,232

வறண்டு போன நிலமாக வாடி நின்றன அவள் விழிகள்; பனித்துளி காய்ந்த பயிராக பார்வைக்கு இருந்தது அவள் மேனி; எப்போதோ வீசிய தென்றலால் வதங்கி இருந்தது அவள்...

முதல் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 7, 2023
பார்வைகள்: 3,369

'டமார்...டும்...டம்...டங்' வீட்டுக்குள்பாத்திரங்களை பூனை உருட்டிக்கொண்டிருந்தது. "ம்-கியா-மியா -ங்-ங்" என்று தொட்டிலில் குழந்தை அழுது கத்தியது. "எலே மூக்காயி அந்தப் பச்சப்புள்ளய தூக்கி வச்சுருடி நா வந்தர்றேன்" தனது...

நடுச்சாமத்தில் ஆட்டோ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 4, 2023
பார்வைகள்: 2,710

தபால்காரர் கூப்பிடுவது கூட தெரியாமல் திண்ணையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் வீதியையே பார்த்துக்கொண்டிருந்தான் ரவி. "தம்பி ரவி..." பலமுறை கூப்பிட்டதற்கு பிறகு சிந்தனை தெளிந்தவனாய் "வாங்க சார்!...

ரகசிய கமரா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 25, 2023
பார்வைகள்: 3,867

தலைநகரில் நூற்றாண்டு கடந்தும் கம்பீரமாக மிளிரும் அந்த நிறுவனத்தில் சீசீரிவி பொருத்தும் வேலை மிகமும்முரமாக நடைபெற்றபோது பொதுமுகாமையாளர் சுப்பிரமணியம் வேலையை மேற்பார்வை செய்தார். எங்கடை ஒப்பீசிலை ரகசிய...