வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

தாமரை பூத்த தடாகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2015
பார்வைகள்: 19,017

பர்வதம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் பசுபதியைப் பார்த்து கொண்டிருந்தாள். மூச்சு அடங்கும் நேரம். முழுமையாக மூச்சு அடங்காததால் உடம்பு அடிக்கடி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. ""மூச்சு...

யாத்திரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2015
பார்வைகள்: 18,064

அன்று காலை தனது கணவன் அப்துல்லாவிற்கு, இஞ்சி தட்டிப்போட்டு சாயா தயாரிக்கும் பொழுதோ, அதற்கடுத்து காலை டிபனாக இடியாப்பமும், ஆட்டுக்கால் பாயாவும் தயார் செய்யும் போதோ, அன்று...

ஒரு முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2015
பார்வைகள்: 16,349

சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன. டிரைவர் அருகில், அமர்ந்து இருந்ததால் வேகம்...

சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2015
பார்வைகள்: 11,349

சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு...

பறவைகள் கத்தின பார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2015
பார்வைகள்: 22,846

தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும் அம்மாவையும் ஏற்றிக்கொள்கிறார். அங்கிருந்து கிழக்கு சென்று,...

காக்கை சாம்பலில் ஒரு சிகப்பு கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2015
பார்வைகள்: 11,673

காக்கையை உயிரோடு பிடிப்பது பற்றி பல வகைகளில் நாங்கள் யோசனை செய்தோம்.கவண்கற்களை எடுத்து கொண்டு நாண் வைத்து அடித்து பார்க்கலாமா இல்லை வலை விரித்து பிடிக்கலாமா இப்படி...

பிடிகயிறு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 19, 2015
பார்வைகள்: 23,166

"பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன்....

வாழ்க்கை வாழ்வதற்கே…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 18, 2015
பார்வைகள்: 17,364

எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ? என்று தோன்றியது. வெறுமே ஓரமாய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு,...

சொந்தக் கால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 18, 2015
பார்வைகள்: 26,583

ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால் அதன் முதுகுகளில் செல்லத்தட்டுகள் தட்டுகிறான். பட்டிக்குள்...

காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 18, 2015
பார்வைகள்: 25,175

பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்! 'நிறைக்குலத்தான்’ - இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப்...